அரச தென்னந்தோப்பில் தேங்காய் திருட்டில் ஈடுபட்ட இராணுவ சிப்பாய் ஒருவர் தோட்டக் காவலர்கள் மற்றும் தோட்ட நிர்வாகத்தினரால் வளைத்துப் பிடிக்கப்பட்டு மாதம்பே பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். ரத்மல்கர என்ற பகுதியில் இச் சம்பவம் இன்று (18.08.2023) இடம்பெற்றுள்ளது....
மன்னாரைச் சேர்ந்த ஹட்டன் பிரதேசத்தில் உள்ள பொலிஸ் நிலையம் ஒன்றில் கடமையாற்றும் பொலிஸ் கொஸ்தபல் ஒருவர் ஹெரோயின் போதைப் பொருளுடன் 16 ஆம் திகதி மாலை மன்னாரில் வைத்து பொலிஸ் புலனாய்வுதுறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மன்னார்...
பாம்பு கடிக்கு இலக்காகி ஒன்றரை வயது குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிளிநொச்சி, தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரமந்தனாறு பகுதியில் கடந்த 15 ஆம் திகதி நள்ளிரவு ஒரு வயதும் 7 மாதம் நிரம்பிய...
கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாதன் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள சிறிய குளம் ஒன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மீன் பிடிக்க சென்ற 46 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே தொழிலில் ஈடுபட்டிருந்த பொழுது...
குருந்தூர் மலையில் இன்றைய தினம் (18) வெள்ளிக்கிழமை பொங்கல் வழிபாடுகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்நிலையில் தென்பகுதியிலிருந்து நூற்றுக்கணக்கான மக்கள் மற்றும் பௌத்த துறவிகள் வருகை தந்து குருந்தூர் மலையில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட விகாரையிலே வழிபாடுகளில்,...
வவுனியாப் பல்கலைக்கழக மைதானத்தில் மட்ட விளையாட்டு போட்டியானது நடைபெற்றிருந்த போது நீர்க்குழியில் விழுந்து இரண்டு மாணவர்கள் உயிரிழந்த நிலையில் பல்கலைக்கழக துணைவேந்தர் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இச் சம்பவம் இன்றைய தினம் (17-08-2023) மாலை இடம்பெற்றுள்ளது....
காலியில் உள்ள பாடசாலை ஒன்றின் மாணவரொருவர் அதே பாடசாலையில் கல்வி கற்கும் சக மாணவனை கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் கரந்தெனிய பிரதேசத்தில் உள்ள பாடசாலை விளையாட்டு மைதானத்துக்கு அருகில்...
இலங்கையில் திடீர் காலநிலை மாற்றம் காரணமாக அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பிராந்திய கடற்கரைகளில் கீரி மீன்கள் அதிகளவான பிடிபடுகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்னர் மூன்று வகையான மீன்களான வளையா, சூரை, கிளவல்லா மீன்கள் என...
புத்தளம் -கொழும்பு முகத்திடலுக்கு முன்பாக ஒரு மாதம் இலங்கை முழுவதுமான சைக்கிள் சுற்றுப்பயணத்தை இன்று காலை (15.08.2023) ஆரம்பித்துள்ளார். இச்சுற்றுப் பயணத்தை புத்தளம்- தில்லையடி பிரதேசத்தை வசிப்பிடமாகக் எல்.ஏ.என் நப்ஸான் என்ற 31 வயதுடைய இளைஞர்...
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் நேற்றுமுதல் தண்ணீர் வசதியின்றி நோயாளர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் தவித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையின் அத்தியட்சகர் தெரிவிக்கையில், ஒரு லீற்றர்...