கல்கிஸையிலுள்ள அரச பாடசாலை ஒன்றின் அதிபர் காவலாளியை தாக்கிய சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தாக்குதலுக்குள்ளான காவலாளியான ஹொரணை, மேவனபலான பிரதேசத்தை சேர்ந்த 28 வயதான என்ற இளைஞராவார். காவலாளி தற்போது கொழும்பு தேசிய...
லேடி ரிஜ்வே வைத்தியசாலை யில் சிறுநீரக சத்திரசிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த சிறுவனின் சடலம் இன்றைய தினம் (30-07-2023) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன்படி, இன்று மாளிகாவத்தை மையவாடியில் நடைபெற்ற இந்த இறுதிக் கிரியைகளில் ஏராளமான பொதுமக்கள்,...
களுத்துறை – புலத்சிங்கள பகுதியில் இளைஞர் ஒருவரின் கைகளை கட்டி, ஆடைகளை அகற்றி, அவரிடமிருந்து 150,000 ரூபா பெறுமதியான தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். புலத்சிங்கள, கோவின்ன பகுதியைச் சேர்ந்த 18 வயதான இளைஞர்...
ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் தொடர்பில் சிலர் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் என்பன மிகவும்...
எல்பிட்டிய பகுதியில் பொலிஸார் ஒருவர் சட்டவிரோத மதுபான விற்பனையாளர்களினால் தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது. அத்தோடு அப் பொலிஸ் உத்தியோகத்தர் எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்கப்பட்ட உத்தியோகத்தர் கடமை முடிந்து வீட்டுக்குச் சென்று...
நாடாளுமன்றத்தில் பணிப்பெண்களாக கடமையாற்றும் பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாவதாக நாடாளுமன்ற உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சில முக்கிய அதிகாரிகளிடம் இருந்து முறைகேடுகள் நடப்பதாக சமீபகாலமாக உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்ததாகவும் கூறப்படுகிறது. இவ்வாறான சம்பவங்கள் குறிப்பிட்ட...
யாழ்ப்பாணத்தில் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு வீடு திரும்பிய இளம் பெண்ணொருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் நேற்றையதினம் இரவு (28-07-2023) வட்டுக்கோட்டை – சுழிபுரம் மத்தி பகுதியில்...
புத்தளம் மாவட்டம் – உடப்புவில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியை ஒருவரின் 22 இலட்சம் ரூபா பெறுமதியான தாலி கொடி திருடப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் அதே பாடசாலையை சேர்ந்த ஆசிரியை ஒருவரை இன்றைய தினம் (28-07-2023)...
வடக்கு கிழக்கு பகுதிகளில் இன்று பூரண ஹர்தால் அனுஸ்டிக்கப்பட்டுவரும் நிலையில் அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த பிற சேவைகள் முற்றாக முடங்கியுள்ளது. மன்னார் உட்பட வடக்கு கிழக்கு பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி தொடர்பில் நீதியான விசாரணை...
இலங்கையில் பிரபல வங்கியில் பாரிய மோசடியில் ஈடுபட்ட ஊழியரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வங்கியில் 383.4 மில்லியன் ரூபாவை மோசடி செய்த வங்கி ஊழியர் ஒருவரே எதிர்வரும் 9 ஆம் திகதி...