முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் கடந்த வியாழனன்று உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. இந்நிலையில் மூன்றாம் நாள் அகழ்வாய்வுகள் நேற்றையதினம் முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் இடம் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....
வவுனியாவில் இடம் பெற்ற விபத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவமானது வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட A9 வீதி விளக்கு வைத்தகுளத்தில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இடம் பெற்ற விபத்து...
வௌிநாட்டு தொழிலாளர்களின் பணவனுப்பல்கள் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 499.2 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது. இலங்கை மத்திய வங்கி அறிக்கை ஒன்றை வௌியிட்டு இத்தகவலை அறிவித்துள்ளது. இதேவேளை, இவ்வருடத்தின் ஆரம்பம் முதல் கடந்த ஆகஸ்ட் மாதம்...
மட்டக்களப்பு நகரில் பொலிஸ் சீருடையுடன் பரிசோதகர் ஒருவர் இரு இடங்களில் மதுபானத்தை பெற்றுக் கொண்டு பணம் கொடுக்காது முச்சக்கரவண்டி ஒன்றில் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் இன்றைய தினம் (08-09-2023) முற்பகல் 11.30 அளவில் இடம்பெற்றுள்ளது....
களனி பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். பல்கலைக்கழகத்தில் தங்கியிருந்த போது தமக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக நேற்றிரவு (07) குறித்த மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த மாணவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக...
பிரித்தானியாவின் செனல் 4 அலைவரிசையில் ராஜபக்ஷக்கள் மற்றும் சில பாதுகாப்புத் தலைவர்களின் தொடர்பு இருப்பதாகக் குற்றம் சாட்டி காணொளியை ஒளிபரப்பி இருந்தமை பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் செனல் 4 இன் நடவடிக்கை எதிர்ப்புத் தெரிவித்து, பிரித்தானிய...
யாழ்ப்பாணத்தில் 8 வயது சிறுமியின் இடது கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக குற்றம்சாட்ட தாதிக்கு யாழ். நீதவான் நீதிமன்று பயண தடை விதித்துள்ளது. காய்ச்சல் காரணமாக யாழ். போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட 08...
இலங்கையில் ஈஸ்டர் குண்டுவெடிப்புகள் தொடர்பில் சர்ச்சைக்குரிய வீடியோவை ஒளிபரப்பிய இங்கிலாந்தின் சேனல் 4, வீடியோக்களை அகற்றியுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. அதன் இணையதளம் உட்பட அனைத்து சமூக வலைத்தளங்களிலிருந்தும் இலங்கை தொடர்பிலான சர்ச்சைக்குரிய வீடியோவை சேனல் 4 நீக்கியுள்ளது....
மருத்துவத் தவறினால் யாழ். போதனா வைத்தியசாலையில், 8 வயதுச் சிறுமியொருவரின் இடது கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், அது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் சிறுமியின்...
அபுதாபி மற்றும் கொழும்பு கட்டுநாயக்கவுக்கு இடையிலான நேரடி விமான சேவை அடுத்த வருடம் ஜனவரி மாதம் 3 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. இத்தகவலை அபுதாபியின் எயார் அரேபியா விமான சேவை அறிவித்துள்ளது. இதன்படி குறித்த...