உள்ளூர்2 years ago
கடவுச்சீட்டு அலுவலகத்தில் ஈவிரக்கமின்றி தாக்கப்பட்ட புலம்பெயர் தமிழ் இளைஞன்
வவுனியா பாஸ்போட் அலுவலகத்தில் புலம்பெயர் தமிழ் இளைஞன் ஒருவன் அங்கிருந்த மாபியாக்கள் மற்றும் பொலிசாரால் கொடூரமாகத் தாக்கப்பட்ட காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. தனது பாஸ்போட்டில் இருந்த சில தவறுகளை சீர்செய்வதற்காக அங்கு சென்ற குறித்த...