லேடி ரிஜ்வே வைத்தியசாலை யில் சிறுநீரக சத்திரசிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த சிறுவனின் சடலம் இன்றைய தினம் (30-07-2023) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன்படி, இன்று மாளிகாவத்தை மையவாடியில் நடைபெற்ற இந்த இறுதிக் கிரியைகளில் ஏராளமான பொதுமக்கள்,...
மன்னாரில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் உள்ள வைத்தியர்களின் பொறுப்பற்ற செயல், விபத்திற்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக விசனம் வெளியிடப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சமீபத்தில் மன்னாரில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த...
வரலாற்றில் முதல்தடவையாக கொழும்பு லேடி ரிஜ்வே வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று 24 மணிநேர பணிப்பகிஸ்கரிப்பினை முன்னெடுக்கவுள்ளனர். வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவருக்கு எதிராக,அரசமருத்துவஅதிகாரிகள் சங்கம் வெளிநோயாளர் பிரிவில் இவ்வாறு பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபடவுள்ளது. சீறி விழும் பெண் மருத்துவர்...
கொழும்பு- ராகம போதனா வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட 28 வயது பெண்ணின் மரணத்திற்கு வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஒருவரே காரணம் என உயிரிழந்த யுவதியின் பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளனர். சம்பவத்தில் கொழும்பு மியூசியஸ் கல்லூரியில் விளையாட்டு ஆசிரியையாகப்...
எலிக்காய்ச்சலுக்கு நிகரான மிலியோடோசிஸ் அல்லது மண் காய்ச்சல் தற்போது நாட்டின் பல மாகாணங்களில் பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு...