உணவு பணவீக்கம் எதிர்வரும் ஆண்டில் குறைவடையும் என வர்த்தக, வாணிப மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். மேலும், 2024 ஆம் ஆண்டில் உணவுப் பொருட்களின் விலையை எந்தளவிற்கு கட்டுப்படுத்த முடியும் என்பதை...
மட்டக்களப்பு மாவட்டத்தில் மின்சார கட்டணம் அதிகரிப்பு மற்றும் பொருளாதார நெருக்கடிகளை முடிவுக்கு கொண்டுவருமாறு வலியுறுத்தி நேற்று மாலை தீப்பந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட தொகுதி அமைப்பாளர்களால் தீப்பந்த போராட்டம் ஏற்பாடு...
தெற்கில் காணாமல்போனதாக கூறப்பட்ட 14 வயதான சிறுமி வாவௌனியாவில் காதலனுடன் மீட்கப்பட்டுள்ளார். வவுனியா – நாகர், இலுப்பைக்குளம் பகுதியிலுள்ள வீடோன்றிலிருந்து நேற்று (10) மதியம் மீட்கப்பட்டமையுடன் உடனிருந்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். குடும்பத்தினர் பொலிஸ் நிலையத்தில்...
யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் தனியார் பேருந்தும் கூலர் வாகனமொன்றும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து இன்று சனிக்கிழமை (11) காலை குறித்த விபத்து கொடிகாமம் – புத்தூர் சந்திக்கிடையே இடம்பெற்றுள்ளது. கொழும்பில் இருந்து பருத்தித்துறை நோக்கி...
கனடா Toronto வில் உள்ள மஜெஸ்டிக் சிட்டி பிளாசாவில் இடம்பெறவிருந்த கொள்ளைச்சம்பவம் அங்கிருந்த இலங்கைத்தமிழ் இளைஞர்கள் முறியடித்துள்ளனர். இந்த சம்பவம் அங்கு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் அது தொடர்பில் காணொளியும் வெளியாகியுள்ளது. வைரலாகும் காணொளி குறித்த...
கல்குடா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கற்குடா பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள சம்பவம் நேற்று (6) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அமைதி ஒழுங்கை வாகனேரி பிரதேசத்தைச் சேர்ந்த இராசமாணிக்கம் டிலோஷன் (18)...
தமிழ் மக்களின் உரிமைப் போரின்போது தமது உயிர்களை தியாகம் செய்த மாவீரர்களை போற்றி வணங்கும் எதிர்வரும் நவம்பர் 27ஆம் திகதி ஆகும். தமிழ் மக்களால் மாவீரர் தினம் நினைவுகூரப்படவுள்ளமையை முன்னிட்டு இன்று (04) சிரமதானப் பணிகளும்...
யாழ்ப்பாணம் பருத்தித்துறை பிரதேசசபை எல்லைக்குட்பட்ட பொலிகண்டி தெற்கில் அமைந்துள்ள கிணறு ஒன்று நேற்றையதினம் (03) திடீரென தாழிறங்கியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், பொலிகண்டி தெற்கு J/395 கிராமசேவையாளர் பிரிவில்...
விபத்தில் தாயுடன் சென்ற பாடசாலை மாணவி ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளதாக மாவத்தகம பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த விபத்து சம்பவம் குருநாகல், தலதாகம்மன – கெபிலிதிகொடவல விகாரைக்கு அருகில் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. 16 வயது பாடசாலை மாணவி...
முல்லைத்தீவில் போதைப்பொருளான ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையான 16 அகவையுடைய மாணவன் தவறான முடிவு எடுத்து உயிரினை மாய்த்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நேற்றையதினம் புதுக்குடியிருப்பு 10 ஆம் வட்டாரப்பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில்...