யாழ்ப்பாணத்தில் காணி மோசடிகள் தற்போது அதிகளவில் இடம்பெறுகின்றதாகவும் , வெளிநாட்டில் உள்ளவர்களை இலக்கு வைத்து , சமூக வலைத்தளங்கள் ஊடாக விளம்பரங்களை செய்து காணி மோசடிகளில் ஈடுபடுவதாகவும் யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மஞ்சுளா...
யாழ் வல்வெட்டித்துறை பகுதியில் இளம் தாய் ஒருவர் தீடிரென சுகயீனமுற்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமணம் செய்து சில...
நைனாமடமவில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மீனவர்கள் குழுவினால் நைனாமடம பகுதியை அண்மித்த கடற்பகுதியில் அரியவகை ஆழ்கடல் மீன் இனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நைனாமடம, வெல்லமங்கரை மீன்பிடி துறைமுகத்திற்கு சொந்தமான பல நாள் இழுவை படகு மூலம் இந்த...
வெகுவிரைவில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் வைத்தியரைச் சந்திக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்...
விசேட திறன்களைக் கொண்ட இலங்கை இளைஞர்களுக்கு SSW பிரிவின் கீழ் ஜப்பானில் தொழில் வாய்ப்புகளைப் பெறுவதற்கு புதிய ஒப்பந்தம் ஒன்று எட்டப்பட்டுள்ளது. அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அதன் நிறுவனமும் IM ஜப்பானும் கையெழுத்திட்டதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு...
சாவகச்சேரி பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரைத் தாக்கி அவரிடமிருந்து 10 இலட்சம் பெருமதியான பொருட்களை அபகரித்த சம்பவத்துடன் தொடர்புடைய அறுவரை பொலிஸாரால் கைது செய்துள்ளனர். கடந்த 27 ஆம் திகதி குறித்த குழுவினர் தொலைபேசி ஊடாக...
யாழ்ப்பாணம் – சங்கானை பொதுச் சந்தைக்குள் இரவுவேளை அத்துமீறி நுழைந்த குழுவொன்று பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல் நடத்திவிட்டு மிரட்டி சென்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த திங்கட்கிழமை இரவு சங்கானை பொதுச்சந்தை பாதுகாப்பு...
மீன் பணிஸ் உண்டு சுகவீனமடைந்த 15 வயது மாணவன் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இரண்டு வாரங்களுக்குள் அரச இரசாயன பகுப்பாய்வாளர் அறிக்கையை எதிர்பார்ப்பதாக எல்பிட்டிய ஆதார வைத்தியசாலையின் சட்ட...
மன்னார் வைத்தியசாலையில் நெஞ்சறை சத்திர சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு இளைஞர் ஒருவரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. நெஞ்சிலே ஏற்பட்ட பாரிய கத்தி குத்தினால் நெஞ்சுக் குழியினுள் ஏற்பட்ட தொடர் குருதிப்பெருக்கை நிறுத்த சத்திரசிகிச்சை (Emergency Thoracotomy) மேற்கொல்லப்பட்டுள்ளது....
வவுனியாவில் இடம்பெற்ற வீதி விபத்தில் பொலிஸ் அதிரடி படையினர் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாகவும் 6 பேர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்து சம்பவம் வவுனியா வெளிக்குளம் பகுதியில் இன்று (09-10-2023) திங்கட்கிழமை இரவு 09.30...