தமிழ் மக்களின் உரிமைப் போரின்போது தமது உயிர்களை தியாகம் செய்த மாவீரர்களை போற்றி வணங்கும் எதிர்வரும் நவம்பர் 27ஆம் திகதி ஆகும். தமிழ் மக்களால் மாவீரர் தினம் நினைவுகூரப்படவுள்ளமையை முன்னிட்டு இன்று (04) சிரமதானப் பணிகளும்...
யாழ்ப்பாணம் பருத்தித்துறை பிரதேசசபை எல்லைக்குட்பட்ட பொலிகண்டி தெற்கில் அமைந்துள்ள கிணறு ஒன்று நேற்றையதினம் (03) திடீரென தாழிறங்கியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், பொலிகண்டி தெற்கு J/395 கிராமசேவையாளர் பிரிவில்...
விபத்தில் தாயுடன் சென்ற பாடசாலை மாணவி ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளதாக மாவத்தகம பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த விபத்து சம்பவம் குருநாகல், தலதாகம்மன – கெபிலிதிகொடவல விகாரைக்கு அருகில் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. 16 வயது பாடசாலை மாணவி...
முல்லைத்தீவில் போதைப்பொருளான ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையான 16 அகவையுடைய மாணவன் தவறான முடிவு எடுத்து உயிரினை மாய்த்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நேற்றையதினம் புதுக்குடியிருப்பு 10 ஆம் வட்டாரப்பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில்...
மொரகஹஹேன பிரதேசத்தில் 14 வயது சிறுமியை தொடர்ந்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த சிறுமியின் பாட்டனார் உள்ளிட்ட குடும்ப உறவினர்கள் மூவரை மொரகஹஹேன பொலிஸார் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமி பெற்றோரின் பராமரிப்பின்றி ஹொரண மொரகஹஹேன பிரதேசத்தில்...
சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை அதிகரிக்க லிட்ரோ நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி நாளை சனிக்கிழமை (4) முதல் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது. அதற்கமைய 12.5 கிலோகிராம் எடையுடைய லிட்ரோ சமையல்...
மாத்தறை இலங்கை வங்கியின் வாகன தரிப்பிடத்துக்கு அருகில் வியாழக்கிழமை (02) மாலை வீழ்ந்து கிடந்த 50 இலட்சம் ரூபா பணத்தை நபர் ஒருவர் வங்கியில் ஒப்படத்தை சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாத்தறை நகரிலுள்ள கூரியர் சேவை...
அரச சேவை தொழிற்சங்கங்கள் மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனம் இணைந்து மேற்கொண்ட தீர்மானத்தின் பிரகாரம் நாடளாவிய ரீதியில் உள்ள 17 அரச பல்கலைக்கழகங்களும் நாளை (நவம்பர் 02) அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளன. இது...
யாழ்ப்பாணம் – நெடுந்தீவு பகுதியில் இளைஞன் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த இளைஞன் போதைப்பொருள் பாவனையினாலே ஏற்பட்ட உயர்குருதி அமுக்கம் காரணமாக உயிரிழந்துள்ளதாக உடற்கூற்றுப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்....
இலங்கையின் கண்டியில் பிறந்து, கொழும்பில் வளர்ந்த வசந்தினி, தர்ஷினி ஆகிய இரட்டை சகோதரிகள் லண்டனில் ஹொட்டல் துறையில் பிரபல்யமடைந்து வருகின்றனர் . வசந்தினி, தர்ஷினி , 2011ஆம் ஆண்டு தங்கள் மற்ற சகோதரிகளுடன் பிரித்தானியாவுக்கு குடிபெயர்ந்துள்ளார்கள்....