கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தமிழின் பயன்பாட்டை நலிவாக்கி மாற்று மொழிகளை முதன்மைப்படுத்த நினைக்கும் தமிழ் முகவர்கள் யாவர்? அவர்கள் யாருக்காத இதனைச் செய்கிறார்கள்? இந்தத் தமிழ் முகவர்கள் கடந்த மூதவைக் கூட்டம் (Senate meeting), பேரவைக் கூட்டம்...
யாழ் நாவலர் வீதியில் வசித்துவரும் 64 வயதான இரு பெண் பிள்ளைகளின் தாயாரை ஏமாற்றி அவரது பெருமதியான யாழ்ப்பாணத்தில் உள்ள வீட்டினை சுவிஸ்வாழ் மருமகன் அபரித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. பாதிக்கப்பட்ட தாயாரின் மூத்த மகள்...
எதிர் வரும் ஜூலை மாதம், லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை குறைவடைய உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி நான்காவது முறையாகவும் லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். 3,186 ரூபாவிற்கு விற்பனை இறுதியாக...
இலங்கை தாய்லாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (SLFTA) தொடர்பான ஐந்தாவது சுற்று பேச்சுவார்த்தை இன்று (26) கொழும்பில் ஆரம்பமாகியுள்ளது. ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. ஆசியான் நாடுகள் குறித்து விசேட கவனம் செலுத்தி, பிரதான...
வவுனியாவில் வீடு புகுந்து திருட முற்பட்ட நபரை பொதுமக்கள் நையப்புடைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. வவுனியா பத்தினியார் மகிளங்குளம் கிராமத்தில் நேற்று (25) மாலை 5.00 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக...
பொகவந்தலாவை பகுதியில் ஒரு வயது குழந்தைக்கு உணவு தொண்டையில் சிக்கி குறித்த குழந்தை உயிரிழந்துள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர். 26 வயதான தாய்க்கு ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....
அரசாங்கத்தின் அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு எதிராக மக்களை விழிப்புணர்வூட்டுவதற்காக எதிர்க்கட்சி என்ற ரீதியில் அரசாங்கம் ஒன்று திரண்டு வருவதாக ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். சுதந்திர மக்கள் காங்கிரஸின் செய்தியாளர் மாநாட்டில் இன்று (26) இணைந்துகொண்ட பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் கருத்துத்...
மன்னார் உயிலங்குளம் பகுதியில் விசாரணைக்கு சென்ற பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொண்டதாக கூறப்படும் பெண்கள் உட்பட 10 பேர் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை (10-07-2023) விளக்கமறியலில் வைக்க மன்னார் பதில் நீதவான் நேற்று...
அம்பாறையில் வீட்டின் வளவில் விளையாடி கொண்டிருந்த சிறுமியை ஏமாற்றி அழைத்து சென்று முதியவர் ஒருவர் வன்கொடுமை செய்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இச் சம்பவத்துடன் தொடர்புடைய முதியவரை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர்....
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறுபது மில்லியன் ரூபா இலாபத்தை ஈட்டியுள்ளதாக கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன தெரிவித்தார். கடந்த ஐந்து மாதங்களில் மாத்திரம் இந்த லாபம் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார். இதன் மூலம்...