ஈழத்து இளைஞர்களால் தயாரிக்கப்பட்டு பெருமளவில் வெற்றி பெற்ற புத்தி கெட்ட மனிதரெல்லாம் திரைப்படத்தினை தொடர்ந்து ராஜ் சிவராஜ் இயக்கத்தில் டக் டிக் டோஸ் எனும் திரைப்படத்த்தினை அக்குழுவினர் தயாரிக்கின்றனர். வெகு விரைவில் வெளியாக இருக்கும் இந்த...
யாழ் சாவகச்சேரி நகரில் அமைந்துள்ள நிதி நிறுவனம் ஒன்றின் பணியாளர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று காலை 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. அலுவலகத்தில் தண்ணீர் வராததால் தண்ணீர் தொட்டியை பார்ப்பதற்காக மேலே ஏறிய...
யாழ்ப்பாணத்தில் இரட்டை பிள்ளைகளை பிரசவித்த 25 வயதான இளம் தாய் ஒருவர் குழந்தை பிரசவித்த சில நாட்களில் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் உயிரிழந்த இளம் தாயாருக்கு அம்மை நோய் தீவிரமாகி நிமோனியா...
உயிரிழந்ததாக கூறி அடக்கம் செய்யப்பட்டு மூன்று நாட்கள் கழித்து மீண்டும் உயிருடன் வந்தவரை பார்த்த உறவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த சம்பவம் கம்பளையில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கம்பளை பஸ் நிலையத்தில் இரண்டு மாதங்களுக்கு...
கனடாவின் ஒன்றாறியோ மாகாணத்தில் வேலைவாய்ப்பைப் பெற்றுக் கொள்வதற்கான சிறந்த சந்தர்ப்பம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த மகிழ்ச்சியான தகவலை கனடா – ஒன்றாறியோ மாகாண அரசாங்கம் வெளியிட்டுள்ளது. இதன்படி, அங்கு வேலைவாய்ப்புக்காக விண்ணப்பிப்பவர்களுக்கு தொழில் முன்...
நுவரெலியா – ஹேவாஹெட்ட பிரதேசத்தில் குளவிகள் தாக்கியதில் தாயும் மகனும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். குடியிருப்புக்கு அருகாமையில் குறித்த இருவரும் நேற்று குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். தாயை காப்பாற்ற சென்ற மகன் இருவரும் ரிகில்லகஸ்கட...
ரம்புக்கனையில் உள்ள போலகம பாலத்திற்கு அருகில் நீராட சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மா ஓயாவில் நீராடச் சென்ற 29 வயதுடைய இளைஞர் ஒருவரே நீரில் மூழ்கி காணாமல்...
பிரபல தென்னிந்திய தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என பெண்கள் முறையிட்டதனைத் தொடர்ந்து பிக்பாஸ் வீட்டிலிருந்து பிரதீப் ரெட் கார்ட் (Red card) வழங்கப்பட்டு...
திருகோணமலை – முருகாபுரி பகுதியில் 10 610 கிலோ கிராம் கேரள கஞ்சா வைத்திருந்த இருவர் நேற்றைய தினம் (11.11.2023) கைது செய்யப்பட்டுள்ளனர். விசேட அதிரடிப்படை பிரிவு அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட...
உணவு பணவீக்கம் எதிர்வரும் ஆண்டில் குறைவடையும் என வர்த்தக, வாணிப மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். மேலும், 2024 ஆம் ஆண்டில் உணவுப் பொருட்களின் விலையை எந்தளவிற்கு கட்டுப்படுத்த முடியும் என்பதை...