இலங்கை இராணுவத்தால் பிடித்துச் செல்லப்பட்ட எனது மகன் சிறைச்சாலைக்குள் இருப்பதற்கான ஆதாரங்கள் ஊடகங்கள் மூலம் இரண்டு தடவைகள் வெளிவந்த போதும் 17 ஆண்டுகள் கடந்தும் இதுவரையும் எனது மகனை பார்க்க முடியவில்லை என கவலை வெளியிட்ட...
2023 ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அணித்தலைவராக தசுன் சானக்கவும் , உப தலைவராக குசல் மெந்திஸும் பெயரிடப்பட்டுள்ளனர். முன்னதாக அணியில் இடம்பெற்றிருந்த வனிந்து ஹசரங்க, துஷ்மந்த சமீர, டில்ஷான் மதுஷங்க...
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதான வீதியின் வல்லை சந்திப்பகுதியில், பட்டா ரக வாகனம் தீப்பிடித்ததில் எரிந்து நாசமாகியுள்ளது. மின் கசிவினால் வாகனம் தீப்பற்றியிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பருத்தித்துறை பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் சென்று கொண்டிருந்த பொருட்கள்...
உலக தடகள செம்பியன்ஷிப் தொடரின் ஆடவர் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றுள்ளார். 2 ஆவது வாய்ப்பில் 88.17 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து வென்றுள்ளார் நீரஜ் சோப்ரா....
நாய் உண்ணி காரணமாக காலியில் உள்ள பலப்பிட்டி ரேவத தேசிய பாடசாலையின் ஆரம்பப் பிரிவு இன்றும் (28) நாளையும் (29) மூடப்பட்டுள்ளது. பாடசாலை முழுவதும் நாய் உண்ணி மற்றும் கண்ணுக்குத் தெரியாத உண்ணிகளும் இருப்பதாக பாடசாலையின் அதிபர்...
திருமண வைபவம் ஒன்றில் நடனமாடிக்கொண்டிருந்த இளம் யுவதியொருவர் திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக மொரகஹாஹேன பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹொரணை படுவிட்ட பிரதேசத்தில் உள்ள தனியார் நிறுவனமொன்றில் விற்பனை அதிகாரியாக பணிபுரிந்து...
தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளை சேர்ந்த 24 பேருக்கு கொழும்பில் பல பகுதிகளுக்கு பிரவேசிப்பதற்கு தடை உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ் உத்தரவை கோட்டை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இன்று (28) காலை...
நுரெலியாவில் காரில் இருந்த 21 வயதான யுவதி மற்றும் 27 வயதான ஆணிடம் நடத்திய விசாரணையில், அவர்களிடம் இருந்து பல போலி ஆவணங்கள் பொலிஸாரிடம் சிக்கியுள்ளன. நுவரெலியாவுக்கு போலி ஆவணங்களை ஏற்றிக்கொண்டு காரில் வருவதாக கிடைத்த...
யாழில் கொள்ளையிட வந்த கும்பல் வீட்டினரின் சத்தத்தை அடுத்து அயலவர்கள் கூடியதால் தலைதெறிக்க ஓட்டம் எடுத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் யாழ்.திருநெல்வேலி – பால்பண்ணை பகுதியில் இன்று அதிகாலை 2 மணிளவில் இடம்பெற்றுள்ளது....
இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது வழமையான வட்டி விகிதங்களை மாற்றமில்லாமல் வைத்திருக்க தீர்மானித்துள்ளது. அதன்படி, துணைநில் வைப்பு வசதி வீதம் (SDFR) மற்றும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதம் (SLFR) முறையே 11.00 சதவீதம்...