உலகம்2 years ago
இலங்கைத்தமிழ் எழுத்தாளருக்கு பிரான்ஸில் நேர்ந்த கதி!
பிரான்ஸில் புலம்பெயர்ந்து வாழும் இலங்கை தமிழ் எழுத்தாளர் டானியல் ஜெயந்தனின் வீட்டை சுற்றிவளைத்த, அங்குள்ள புலம்பெயர் தமிழர்கள் சிலர் அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் பிரான்ஸின் நெவர் பகுதியில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தை சேர்ந்த எழுத்தாளர் டானியல்...