உள்ளூர்12 months ago
ஏழு நாடுகளின் பிரஜைகள் இலங்கை வருவதற்கு வழங்கப்பட்ட இலவச விசா அனுமதி!
ஏழு நாடுகளின் சுற்றுலாப் பயணிகள் இலவச விசா மூலம் இலங்கை வருவதற்கான திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. இத்திட்டத்திற்காக எதிர்வரும் 2024 மார்ச் 31ஆம் திகதி வரை இந்தச் சலுகை வழங்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின்...