உள்ளூர்12 months ago
திருகோணமலையில் தண்டவாளத்தில் தூங்கிய நபருக்கு நேர்ந்த சோகம்!
திருகோணமலை தொடருந்தில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை – தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முள்ளிப்பொத்தானை பகுதியில் நேற்று இரவு இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர் முள்ளிப்பொத்தானை பகுதியைச் சேர்ந்த...