உள்ளூர்10 months ago
நல்லூர் புகழ் பிரசன்ன ஐயரின் குரலில் வெளியான திரைப்பட பாடல்; குவியும் வாழ்த்துக்கள்!
ஈழத்து இளைஞர்களால் தயாரிக்கப்பட்டு பெருமளவில் வெற்றி பெற்ற புத்தி கெட்ட மனிதரெல்லாம் திரைப்படத்தினை தொடர்ந்து ராஜ் சிவராஜ் இயக்கத்தில் டக் டிக் டோஸ் எனும் திரைப்படத்த்தினை அக்குழுவினர் தயாரிக்கின்றனர். வெகு விரைவில் வெளியாக இருக்கும் இந்த...