உள்ளூர்1 year ago
இந்த மாத இறுதியில் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் – பரீட்சைகள் திணைக்களம்!
2022ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கான இறுதிக்கட்ட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை இந்த மாத இறுதியில் வெளியிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது, இதனை பரீட்சைகள் ஆணையாளர்...