உள்ளூர்11 months ago
திருகோணமலையில் பிரபல சைவ ஹோட்டல் சாப்பாட்டு பார்சலில் வாடிக்கையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
திருகோணமலை நகரில் உள்ள பிரபலமான உயர்தர சைவஹோட்டலில் வழங்கப்பட்ட சோற்றுப் பாசலில் மட்டத்தேள் இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பிரபலமான உயர்தர சைவஹோட்டலில் வாடிக்கையாளர் ஒருவர் சோற்று பார்சல் ஒன்றினை கொள்வனவு செய்துள்ளார்....