உள்ளூர்1 year ago
ரணிலுக்கு ஆதரவளித்திருந்தால் முள்ளிவாய்க்கால் காப்பாற்றப்பட்டிருக்கும் – விஜயகலா!
“2005 ம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்கவிற்கு தமிழ் மக்கள் வாக்களித்திருந்தால் முள்ளிவாய்க்கால் பிரச்சினையைத் தடுத்திருக்கலாம் ”எனத் ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் ஐக்கிய தேசிய கட்சி மறுசீரமைப்பு...