யாழில் சத்தியக்காடு சந்தையில் மரக்கறிகள் மீதான வரியினை குறைக்குமாறு கோரி மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட வியாபாரிகள் இன்று வியாழக்கிழமை (04) பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர். இது குறித்து மேலும் தெரிவிக்கையில், பிரதேச சபையினால் சந்தையானது ஏலத்திற்கு...
பிரான்ஸில் லொறியின் பின்புறத்தில் இருந்து 6 பெண்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த லொறியில் 4 வியட்நாமியர்களும் 2 ஈராக்கியர்களும், புலம்பெயர்ந்தவர்கள் என்று கருதப்பட்டு, உள்ளே சிக்கி, பயத்தில் மூச்சுவிட சிரமப்பட்டனர். அவர்களில் ஒருவர் லொறியிக்குள்...
கையடக்கத் தொலைபேசிகள் ஊடாக அனுப்பப்படும் போலியான குறுஞ் செய்திகள் ஊடாக தவறான தகவல்கள் பரப்பப்படுவது தொடர்பில் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. இது குறித்து அவதானமாக இருக்குமாறு இலங்கை கணினி அவசர செயற்பாட்டு பிரிவு மக்களுக்கு அறிவித்துள்ளது. தபால்...
மாங்குளம்- முறிகண்டி பொலிஸ் காவலரண் பொதுமக்கள் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுவதில்லை எனவும், சேவையை பெற்றுக் கொள்ள செல்லும் சந்தர்ப்பங்களில், கண்னியம்ற்று அநாகரீகமான அறைகுறை ஆடைகளுடன் அங்குள்ள பொலிஸ் உத்த்யோகஸ்தர்கள் நடமாடுவதாகவும் பொதுமக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். குறித்த...
முல்லைத்தீவு மாவட்டத்துக்குப் பௌத்த – சிங்கள கடும்போக்குவாதிகள் படையெடுத்துள்ளதுடன் அவர்கள் மாவட்டத்தில் தங்கியுள்ள சிங்கள மக்களைச் சந்தித்துள்ளதுடன் குருந்தூர்மலை விகாரைக்கும் சென்றுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்துக்குப் பயணம் மேற்கொண்ட சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுபா பாஸ்குவால்,...
பிரான்ளில் 17 வயது இளைஞரை பொலிஸார் ஒருவர் சுட்டுக்கொன்றதை அடுத்து நாட்டில் கடந்த செவ்வாய் கிழமையில் இருந்து தொடர்ந்து கலவரம் வெடித்து வருகிறது. தனது மகன் அரபு நாட்டைச் சேர்ந்தவரைப் போல இருந்த காரணத்தால்தான், போலீஸ்...
மன்னார் உயிலங்குளம் பகுதியில் விசாரணைக்கு சென்ற பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொண்டதாக கூறப்படும் பெண்கள் உட்பட 10 பேர் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை (10-07-2023) விளக்கமறியலில் வைக்க மன்னார் பதில் நீதவான் நேற்று...
தற்போதுள்ள கட்டுப்பாட்டு விலையை விட குறைந்த விலையில் அரிசியை வழங்கவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அரிசியின் விலை குறைவதால் மக்கள் மிகவும் மகிழ்ச்சியடைவார்கள் என அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று...