உள்ளூர்9 months ago
யாழில் சந்தை வியாபாரிகள் பகிஸ்கரிப்பு!
யாழில் சத்தியக்காடு சந்தையில் மரக்கறிகள் மீதான வரியினை குறைக்குமாறு கோரி மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட வியாபாரிகள் இன்று வியாழக்கிழமை (04) பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர். இது குறித்து மேலும் தெரிவிக்கையில், பிரதேச சபையினால் சந்தையானது ஏலத்திற்கு...