தொழில்நுட்பம்1 year ago
புதிய ஐபோனை அறிமுகப்படுத்த ஆப்பிள் நிறுவனம் தீர்மானம்
ஒவ்வொரு வருடமும் ஆப்பிள் நிறுவனம் புதுப்புது ஆப்பிள் சாதனங்களை வியக்கத்தகு அம்சங்களுடன் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இம்மாதம் புதிய ஐபோன்களையும் iphone 15, iphone 15 pro, ஆப்பிள் கைக்கடிகாரங்களையும் அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....