உள்ளூர்11 months ago
மக்களுக்கு மகிழ்ச்சித்தகவல்; அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு!
லங்கா சதொச நிறுவனம் 5 வகையான அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளது. அந்தவகையில் இந்த புதிய விலை திருத்தம் நாளை (19) முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய விலைகள் இதன்படி, இறக்குமதி...