முன்பள்ளி மாணவர்கள் முதல் 13ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாலியல் கல்வி வழங்கும் திட்டத்தை அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாலுறவு அறிவை வழங்குவதற்காக தேசிய கல்வி நிறுவகத்தால் மாணவர்களுக்கான 14 புத்தகங்கள்...
“2005 ம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்கவிற்கு தமிழ் மக்கள் வாக்களித்திருந்தால் முள்ளிவாய்க்கால் பிரச்சினையைத் தடுத்திருக்கலாம் ”எனத் ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் ஐக்கிய தேசிய கட்சி மறுசீரமைப்பு...
2022ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கான இறுதிக்கட்ட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை இந்த மாத இறுதியில் வெளியிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது, இதனை பரீட்சைகள் ஆணையாளர்...
விரைவில் மீண்டும் நாடு முழுவதும் மின்வெட்டை அறிவிக்க நேரிடும் என இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர். நாட்டின் பல பகுதிகளில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலையின் கடுமையான தாக்கம் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக...
நாடாளுமன்றத்தில் பணிப்பெண்களாக கடமையாற்றும் பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாவதாக நாடாளுமன்ற உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சில முக்கிய அதிகாரிகளிடம் இருந்து முறைகேடுகள் நடப்பதாக சமீபகாலமாக உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்ததாகவும் கூறப்படுகிறது. இவ்வாறான சம்பவங்கள் குறிப்பிட்ட...
க.பொ.த சாதாரண தரத்தை 10ஆம் தரத்திலும், க.பொ.த உயர்தரப் பரீட்சையை 12ஆம் தரத்திலும் நடத்தப்பட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத் தெரிவுக்குழு அவ்வாறான பரிந்துரைகளை முன்வைத்துள்ளதாக நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக மானியங்கள்...
நாட்டில் தவறான வழியில் சம்பாதித்து வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருக்கும் இலங்கையர்களின் கறுப்புப் பணத்தைக் கைப்பற்றுவதற்கு அரசு தீர்மானித்துள்ளது. அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் மற்றும் வர்த்தகர்கள் ஆகியோரால் தவறான வழியில் சம்பாதிக்கப்பட்ட ஒரு பில்லியன் அமெரிக்க டொலருக்கும்...
ஜப்பான் நாட்டு அரசாங்கம் ஒரு பிரத்யேக இணையதளத்தை தொடங்கி அதன் மூலம் வாடகை காதலியை தருவதாக அறிவித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜப்பான் நாட்டில் காதலன் அல்லது காதல் இல்லாதவர்கள் இந்த இணையதளத்தின் மூலம் தொடர்பு...
கொழும்பு – லிப்டன் சுற்றுவட்டப் பகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) அனைத்து பல்கலைக்கழக பிக்குகள் சம்மேளனத்தின் ஆர்ப்பாட்டத்தில் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாலி, சமஸ்கிருதம், பௌத்த தத்துவம் மற்றும் ஆய்வு உள்ளிட்ட பாடங்களை நிறுத்துவதை தவிர்துக்கொள்ளுமாறும், பேராதெனியா,...
வரலாற்றில் முதல்தடவையாக கொழும்பு லேடி ரிஜ்வே வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று 24 மணிநேர பணிப்பகிஸ்கரிப்பினை முன்னெடுக்கவுள்ளனர். வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவருக்கு எதிராக,அரசமருத்துவஅதிகாரிகள் சங்கம் வெளிநோயாளர் பிரிவில் இவ்வாறு பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபடவுள்ளது. சீறி விழும் பெண் மருத்துவர்...