2023 ஆம் ஆண்டு கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் சிலர் நேற்றைய தினம் (21-09-2023) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடளித்துள்ளனர். எதிர்வரும் ஆண்டு (2024) பெப்ரவரி மாதம் வரையில் கல்வி...
கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் நிஜ்ஜார் கொல்லப்பட்ட விவகாரத்தில் கனடாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியா செல்லும் கனடா நாட்டினர் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு கனடா அரசாங்கம் கூறியுள்ளது. அதேபோல்,...
அரச நிறுவனங்களின் மின்னஞ்சல் மீதான சைபர் தாக்குதல் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு பதில் அமைச்சர் கனக ஹேரத் விடுத்த அறிவித்தலுக்கு அமைய இந்த விசாரணைகள்...
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமின் சாய்ந்தமருது விஜயத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரதேச மக்களால் இன்று கொடும்பாவி எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பெருமளவானோர் திரண்டு பேரணி ஸ்ரீலங்கா...
கையடக்கத் தொலைபேசிகள் ஊடாக அனுப்பப்படும் போலியான குறுஞ் செய்திகள் ஊடாக தவறான தகவல்கள் பரப்பப்படுவது தொடர்பில் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. இது குறித்து அவதானமாக இருக்குமாறு இலங்கை கணினி அவசர செயற்பாட்டு பிரிவு மக்களுக்கு அறிவித்துள்ளது. தபால்...
வௌிநாட்டு தொழிலாளர்களின் பணவனுப்பல்கள் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 499.2 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது. இலங்கை மத்திய வங்கி அறிக்கை ஒன்றை வௌியிட்டு இத்தகவலை அறிவித்துள்ளது. இதேவேளை, இவ்வருடத்தின் ஆரம்பம் முதல் கடந்த ஆகஸ்ட் மாதம்...
இலங்கை இராணுவத்தால் பிடித்துச் செல்லப்பட்ட எனது மகன் சிறைச்சாலைக்குள் இருப்பதற்கான ஆதாரங்கள் ஊடகங்கள் மூலம் இரண்டு தடவைகள் வெளிவந்த போதும் 17 ஆண்டுகள் கடந்தும் இதுவரையும் எனது மகனை பார்க்க முடியவில்லை என கவலை வெளியிட்ட...
இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது வழமையான வட்டி விகிதங்களை மாற்றமில்லாமல் வைத்திருக்க தீர்மானித்துள்ளது. அதன்படி, துணைநில் வைப்பு வசதி வீதம் (SDFR) மற்றும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதம் (SLFR) முறையே 11.00 சதவீதம்...
எதிர்காலத்தில் அரச பாடசாலைகளுக்கு 8 ஆயிரம் ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த குமார் தெரிவித்துள்ளார். 5500 பட்டதாரி ஆசிரியர்களும், இரண்டாம் மொழி ஆசிரியர்களாக 2500 ஆசிரியர்களும் உள்வாங்கப்படவுள்ளதாக இராஜாங்க...
கலைப் பிரிவில் பட்டம் பெற்றவர்களில் 70 வீதமானவர்களுக்கு இலங்கையில் வேலை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால்தான் முழுப் பல்கலைக்கழக அமைப்பும் விமர்சனத்துக்குள்ளானது என்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். பொருளாதார நெருக்கடியின்...