அநுராதபுரம் பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர் சமூகத்தில் முக்கிய பதவிகளை வகிக்கும் நபர்களை நுட்பமாக மிரட்டி பணத்தை சுரண்டும் சம்பவம் ஒன்று இடம் பெற்று வந்துள்ளது. அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் பிரபல வைத்தியர் ஒருவர்...
லங்கா சதொச நிறுவனம் 5 வகையான அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளது. அந்தவகையில் இந்த புதிய விலை திருத்தம் நாளை (19) முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய விலைகள் இதன்படி, இறக்குமதி...
பல துறைகளுக்கான அத்தியாவசிய சேவை பிரகடனத்தை நீடித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிவிசேட வர்த்தமானியை வெளியிட்டுள்ளார். அதன்படி 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் 17 ஆம் திகதி முதல் அத்தியாவசிய சேவை பிரகடனத்தை நீடித்து வர்த்தமானி...
வெகுவிரைவில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் வைத்தியரைச் சந்திக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்...
விசேட திறன்களைக் கொண்ட இலங்கை இளைஞர்களுக்கு SSW பிரிவின் கீழ் ஜப்பானில் தொழில் வாய்ப்புகளைப் பெறுவதற்கு புதிய ஒப்பந்தம் ஒன்று எட்டப்பட்டுள்ளது. அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அதன் நிறுவனமும் IM ஜப்பானும் கையெழுத்திட்டதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு...
சர்வதேச நாணய நிதியம் விரும்பும் அனைத்தையும் நடைமுறைப்படுத்த முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த வாரம் அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்தார். இது எந்த வகையிலும் அந்த சர்வதேச நிறுவனத்திற்கு எதிரான விரோத நிலைப்பாடு...
திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவில் இயங்கிய தனியார் மாலை நேர வகுப்பில் வைத்து மாணவிகள் இருவருக்கு ஆசிரியரொருவர்பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவத்தில் சம்பூர் பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய ஆசிரியர் ஒருவரே...
தனது அமெரிக்க குடியுரிமையை கைவிட தயாராக இல்லை என முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். முன்பும் தான் இதே நிலையில் தான் இருந்ததாகவும், இப்போதும் அதே நிலைப்பாட்டில்...
கொலைமிரட்டல் காரணமாக ஒரு நீதிபதி தப்பிச் செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டால் நாட்டு மக்களின் நிலை என்ன என்பதை கற்பனை செய்து பார்க்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். மேலும்...
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான திகதிகள் தொடர்பில் இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் இறுதித் தீர்மானம் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அமைச்சின் செயலாளர்...