இந்தியா12 months ago
தனியார் உணவகம் ஒன்றில் பிரியாணியில் கிடந்த பூரான்! அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்
இந்தியாவில் ஒரு தனியார் உணவகம் ஒன்றில் பிரியாணியில் இருந்து பூரான் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் ஆந்திர பிரதேச மாநிலத்தில் அண்மையில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, தனியார் உணவகம் ஒன்றிற்கு...