உள்ளூர்9 months ago
கொழும்பில் பரபரப்பை ஏர்படுத்திய தீ விபத்து; ஏராளமான சொத்துக்கள் நாசம்!
கொழும்பு, கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் உள்ள மூன்று மாடிக் கட்டிடம் ஒன்றின் மேல் மாடியில் நேற்று வெள்ளிக்கிழமை (12) நள்ளிரவு தீ பரவிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனினும் இந்த அனர்த்ததில் யாருக்கும் பாதிப்பில்லை என கொள்ளுப்பிட்டி...