உள்ளூர்12 months ago
யாழில் 2 இலட்சம் ரூபா பணத்தை கோவிலுக்கு வழங்கிய யாசகர்.!
யாழ்ப்பாணம் – வண்ணை வேங்கட ஸ்ரீ வரதராஜப்பெருமாள் தேவஸ்தானத்தில் பாலஸ்தாபனம் நடைப்பெற்றுள்ளதுடன் ஆலயமானது புனருத்தாரணம் செய்யப்படவுள்ளது. இந்நிலையில் யாசகர் ஒருவர் தன்னால் சேகரிக்கப்பட்ட நிதியில் இருந்து இரண்டு இலட்சம் ரூபா பண உதவியினை ஆலய புனருத்தாரண...