அனுராதபுரம், கொக்காவெவ தூதுவெவ பிரதேசத்தில் விவசாய கிணற்றில் விழுந்து 02 வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். நேற்று (17) பிற்பகல், தாயும் அவரது சிறுமியும் நீரில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்டு கலென்பிந்துனுவேவ வைத்தியசாலையில் சிகிச்சைக்காக...
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் பிறந்து ஒருயொரு நாளான சிசுவை படுகொலை செய்த சிசுவின் தாய்க்கு, ஐந்து வருடகால கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன் பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு மல்லிகைத்தீவு பகுதியில் கடந்த 2017...
ஹொரணையில் உறங்கிக்கொண்டிருந்த சிறுமியொருவர் திடீரென உயிரிழந்துள்ளதாக ஹொரணை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹொரணை – திகேனபுர பகுதியில் நேற்று பிற்பகல் இச் சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப் பகுதியில் வசித்து வந்த சசுகி...
பாம்பு கடிக்கு இலக்காகி ஒன்றரை வயது குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிளிநொச்சி, தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரமந்தனாறு பகுதியில் கடந்த 15 ஆம் திகதி நள்ளிரவு ஒரு வயதும் 7 மாதம் நிரம்பிய...
வவுனியா பொது வைத்தியசாலையில் பிறந்து 10 நாட்களான சிசுவுக்கு சிகிச்சையளிக்க முடியாது என தாதியர்கள் தெரிவித்த நிலையில், குறித்த செயலுக்கு சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனம் எழுந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த 4ம்திகதி...
யாழ்பாணத்தில் உள்ள பகுதியொன்றில் சிசுவின் சிதைவடைந்த சடலத்தின் உடற்பாகம் மீட்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. வண்ணார் பண்ணை பகுதியில் இன்றைய தினம் (10-08-2023) மாலை குறித்த சிசுவின் சடலம் மீட்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. குறித்த சடலத்தின் உடற்பாகம் அயலவர்களால் அடையாளம்...
தனது மூன்று வயது மகன் மீது வெந்நீரை ஊற்றிய குற்றச்சாட்டில் 34 வயதுடைய தந்தை லிந்துலை பொலிஸாரால் இன்றைய தினம் (25-07-2023) செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் லிந்துலை பொலிஸ் பிரிவிற்க்கு உட்பட்ட பெயாவள் தோட்டத்தில்...
ஹொரவ்பொத்தான பிரதேசத்தில் 12 வயது சிறுமி குழந்தை பெற்ற நிலையில் அவரது சித்தப்பா தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. மனைவியின் மூத்த சகோதரியின் மகளை பலாத்காரத்திற்கு உட்படுத்திய வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு...
யாழ்ப்பாண பகுதியில் தாய் பால் புரைக்கேறி பரிதாபமாக உயிரிழந்த குழந்தையின் சடலத்துடன் தாயார் அலைக்கழிக்கப்பட்ட சம்பவத்தை வண்மையாக கண்டிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் (24-07-2023) யாழ் நெடுந்தீவு,13-ம் வட்டாரத்தை சேர்ந்த...
பொகவந்தலாவை பகுதியில் ஒரு வயது குழந்தைக்கு உணவு தொண்டையில் சிக்கி குறித்த குழந்தை உயிரிழந்துள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர். 26 வயதான தாய்க்கு ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....