தம்பகல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மடுல்ல பிரதேச சபை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற கொண்டாட்ட நிகழ்வின் போது, மரணக் கிணற்றின் படியில் இருந்து தவறி விழுந்து குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. இந்நிலையில் குறித்த குழந்தை பலத்த காயங்களுடன் மொனராகலை...
தற்போதுள்ள கட்டுப்பாட்டு விலையை விட குறைந்த விலையில் அரிசியை வழங்கவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அரிசியின் விலை குறைவதால் மக்கள் மிகவும் மகிழ்ச்சியடைவார்கள் என அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று...
கிளிநொச்சியில் கணவனால் கைவிடப்பட்ட நிலையில் வாழ்ந்து வந்த பெண்ணை கணவன் கடத்திய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. கிளிநொச்சி பூநகரி, முட்கொம்பன் பகுதியில் இக் கடத்தல் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மனைவியை கடத்திய குற்றச்சாட்டில்...
அம்பாறை – கல்முனை ஆசிரியர் ஒருவர் தன்னிடம் கல்வி கற்கவந்த மாணவியிடம் தவறாக நடத்துகொண்ட நிலையில் பிரதேசமக்களால் கையும் களவுமாக பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. கல்முனையைச் சேர்ந்த பிரபாகரன் ஆசிரியரே இவ்வாறு பொது...
தமிழகம் – காரைக்குடியில் செல்போனுக்காக 2வது மாடியில் இருந்து குதிக்க முயன்ற 17 வயது சிறுமியை பொலிஸார் கடும் பிரயத்தனப்பட்டு காப்பாற்றிய சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கலைஞர் சாலையில் வசித்து...
ஜூன் மாத தொடக்கத்தில் தங்கம் விலை சரிவை கண்டதால் நகைவாங்க காத்திருந்தோர் மகிழ்ச்சியடைந்தனர். அதிரடியாக குறைந்த விலை இந்நிலையில் சென்னையில் நேற்று சவரனுக்கு ரூ.80 குறைந்த நிலையில் இன்று மீண்டும் அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி, 22...
கொழும்பு- ராகம போதனா வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட 28 வயது பெண்ணின் மரணத்திற்கு வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஒருவரே காரணம் என உயிரிழந்த யுவதியின் பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளனர். சம்பவத்தில் கொழும்பு மியூசியஸ் கல்லூரியில் விளையாட்டு ஆசிரியையாகப்...
கதிர்காமத்தில் இருந்து யாத்திரர்களை ஏற்றிக் கொண்டு அம்பாறை வழியூடாக மட்டக்களப்புக்கு சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகி உள்ளது. இப் பேருந்து இன்று அதிகாலை 03 மணியளவில் சம்மாந்துறை வங்களாவடிப் பிரதேசத்தில் குடை சாய்ந்து...
மொனராகல, இங்கினியாகல பொல்வத்த மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் இரு மாணவிகள் காணாமல் போன சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 16 வயதான பி.ஜி.அஷானி வஷ்மிகா மற்றும் எப்.ஆர். பவீஷா நெத்மினி ஆகிய இரு...
இலங்கை தமிழ் அகதியொருவர் இந்தோனோசியாவில் நோயினால் உயிரிழந்த நிலையில் அவரது உடலை தங்கள் உடல்கள் அடக்கம் செய்யப்படும் பகுதியில் அடக்கம் செய்ய அங்கு வாழும் இந்தியர்கள் மறுத்துள்ளமை குறித்து சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த...