முல்லைத்தீவு மாவட்டத்துக்குப் பௌத்த – சிங்கள கடும்போக்குவாதிகள் படையெடுத்துள்ளதுடன் அவர்கள் மாவட்டத்தில் தங்கியுள்ள சிங்கள மக்களைச் சந்தித்துள்ளதுடன் குருந்தூர்மலை விகாரைக்கும் சென்றுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்துக்குப் பயணம் மேற்கொண்ட சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுபா பாஸ்குவால்,...
அசாதாரண காலநிலை காரணமாக பலத்த காற்று வீசியதினால் புத்தளம் நகரசபை கடைத் தொகுதியின் கூரைத் தகடுகள் தூக்கி எறியப்பட்டு அள்ளுண்டு சென்றுள்ளன. புத்தளம் மாவட்டத்தில் காற்றின் வேகம் அதிகரித்துக் காணப்படுவதினால் மக்கள் பாதுகாப்பாக செயற்படுமாறு புத்தளம்...
பிரான்ஸில் கடந்த செவ்வாக்கிழமை Nahel எனும் இளைஞன் காவல்துறையினரால் கொல்லப்பட்டதை அடுத்து கடந்த ஒரு வாரமாக இடம்பெற்ற வன்முறையினால் இதுவரை 243 பாடசாலைகள் மற்றும் கல்வி நிலையங்கள் எரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும்...
பிரான்ளில் 17 வயது இளைஞரை பொலிஸார் ஒருவர் சுட்டுக்கொன்றதை அடுத்து நாட்டில் கடந்த செவ்வாய் கிழமையில் இருந்து தொடர்ந்து கலவரம் வெடித்து வருகிறது. தனது மகன் அரபு நாட்டைச் சேர்ந்தவரைப் போல இருந்த காரணத்தால்தான், போலீஸ்...
மகாராஷ்டிரா விரைவு சாலையில் பேருந்து தீப்பிடித்ததில் 25 பேர் பலியாகியுள்ளதோடு பலர் பலத்த காயமடைந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிராவின் யவத்மாலில் இருந்து புனே நோக்கிச் சென்ற பேருந்து சம்ருத்தி மகாமார்க் விரைவுச்...
இன்று (01) முதல் மதுபானங்களின் விலையும் உடன் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது. கலால் வரி அதிகரிப்புடன் இவ்வாறு விலை அதிகரிப்பு ஏற்படுவதாக நிதியமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேவேளை சிகரெட்டின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், மதுபானங்களின்...
பாடசாலை மாணவி ஒருவரை தொடர்ச்சியாக வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இது தொடர்பில் 21 வயதுடைய இளைஞனை கைது செய்வதற்கான விசாரணைகளை பிபில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். குறித்த விடயம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட...
இலங்கையின் தென்கிழக்கு கடற்கரையிலிருந்து 1,200 கிலோமீற்றர் தொலைவில் ஆழ்கடலில் நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கமானது 5.8 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்படுகிறது. இந்த நிலநடுக்கம் களுத்துறை, பாணந்துறை, பம்பலப்பிட்டி மற்றும் கொழும்பை சூழவுள்ள பல...
அனுராதபுரம் பகுதியில் அதிக மது போதையில் குழப்பம் விளைவித்து, நபர் ஒருவரை தாக்கிய பௌத்த பிக்கு ஒருவரை பிரதேச மக்கள் மரத்தில் கட்டி தாக்கியுள்ளனர். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பௌத்த பிக்குவை பொலிஸார் கைது செய்து...
லங்கா சதொச நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் 03 வகையான அத்தியாவசிய நுகர்வோர் பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளது. இன்று முதல் (30.06.2023) வாடிக்கையாளர்கள், நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச...