திருகோணமலையில் இருந்து சீமெந்து ஏற்றிச் சென்ற லொறி ஒன்று வாழைச்சேனை பகுதியில் வெள்ளத்தில் சிக்கி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் லொறியில் ஏற்றிச்செல்லப்பட்ட 600 சீமெந்து மூடைகளும் நாசமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில் வாழைச்சேனையில் மாவு ஏற்றிச் சென்ற...
அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்த பாடசாலை ஆசிரியை ஒருவர் 8வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று வெள்ளவத்தையில் பதிவாகியுள்ளது. இச்சம்பவம் நேற்று முன்தினம் (08-01-2024) மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த...
அமாவாசை என்பது இந்துக்களின் வழிபாட்டு முறையில் மிக முக்கியமான விரத நாளாகும். எந்த நாளை தவற விட்டாலும் அமாவாசை நாளை கண்டிப்பாக தவற விடாமல் இறை வழிபாட்டையும், முன்னோர் வழிபாட்டினையும் செய்ய வேண்டும். ஒவ்வொரு மாதத்திலும்...
பொகவந்தலாவை பிரதேசத்தில் வீதியில் சென்ற குடும்பப் பெண்ணொருவரின் தாலிக் கொடியை பறித்துக் கொண்டு தப்பியோட திருடர் இருவரை பொதுமக்கள் நையப்புடைத்து, பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, மோட்டார் சைக்கிளில் சென்ற திருடர்கள், வீதியில் நடந்துச்...
நாட்டில் சீரற்ற காலநிலையால் தொடரும் அனர்த்தங்களினால் போக்குவரத்து இடையூறுகளை சந்திக்கும் உயர்தர பரீட்சை பரீட்சார்த்திகளுக்கு பரீட்சை திணைக்களம் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. பதுளை – பண்டாரவளை பிரதான வீதியில் ஹாலி-எல ஏழாவது மைலுக்கு அருகில்...
அனுராதபுர பகுதியில் உள்ள வீடொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் 15 வயது பாடசாலை மாணவன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நேற்றைய தினம் பிற்பகல் (10-01-2024) இடம்பெற்றுள்ளது. சம்பவம்...
யாழ். வடமராட்சி பகுதியில் புத்த பெருமான் அமர்ந்திருக்கும் அலங்கரிக்கப்பட்ட ரதம் ஒன்று கரை ஒதுங்கிய நிலையில் அதனை மக்கள் பலரும் அதிசயமாக பார்வையிட்டு வருகின்றனர். சமீப காலமாக வடமராட்சி கிழக்கு பகுதியில் பல்வேறு மர்ம பொருட்கள்...
இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட கையடக்க தொலைபேசிகளை மாத்திரமே வாடிக்கையாளர்கள் கொள்வனவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. நுகர்வோர்...
இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஒருவருக்கு பிரித்தானியாவில் உயரிய விருது கிடைக்கவுள்ளதாக தகவலறியப்பட்டுள்ளது. பொருட்களின் இருப்பிடத்தை கண்டரிவதற்கான புதிய மின்னணு பொறிமுறையொன்றை கண்டுபிடித்த இலங்கையரை பாராட்டி பிரித்தானியா உயரிய விருது வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் – சாவகச்சேரியை...
யாழ் நகரில் அமைந்துள்ள இ.போ.ச. பேருந்து நிலையம் மற்றும் எழுதுமட்டுவாழ் பகுதிகளில் விசேட சோதனை நடவடிக்கைள் நேற்று (08.01.2023) மாலை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டது. யாழ்.மாவட்ட பிரதி காவல்துறை மாஅதிபர் மஞ்சுள செனரத்தின் வழிகாட்டலில் சிரேஷ்ட அத்தியட்சகர்...