அடுத்த ஆண்டில் கனேடிய மாகாண மொன்றில் 60000 குடியேறிகளுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 2024ம் ஆண்டில் 50000 பேர் கியூபெக்கில் குடியேறுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட உள்ளதாக கியூபெக் மாகாண முதல்வர் பிரான்ஸ்வா லெகொல்ட்...
பீகார் மாநிலம் பாங்கா மாவட்டத்தில் உள்ள ஒரு நபர் தனது மனைவிக்கு விலையுயர்ந்த ஸ்மார்ட்போன் ஒன்றை பரிசளித்தார், ஆனால் அவர் தனது மூன்று குழந்தைகளை விட்டுவிட்டு தனது காதலனுடன் ஓட்டம் பிடித்த சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பை...
சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை அதிகரிக்க லிட்ரோ நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி நாளை சனிக்கிழமை (4) முதல் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது. அதற்கமைய 12.5 கிலோகிராம் எடையுடைய லிட்ரோ சமையல்...
மாத்தறை இலங்கை வங்கியின் வாகன தரிப்பிடத்துக்கு அருகில் வியாழக்கிழமை (02) மாலை வீழ்ந்து கிடந்த 50 இலட்சம் ரூபா பணத்தை நபர் ஒருவர் வங்கியில் ஒப்படத்தை சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாத்தறை நகரிலுள்ள கூரியர் சேவை...
அரச சேவை தொழிற்சங்கங்கள் மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனம் இணைந்து மேற்கொண்ட தீர்மானத்தின் பிரகாரம் நாடளாவிய ரீதியில் உள்ள 17 அரச பல்கலைக்கழகங்களும் நாளை (நவம்பர் 02) அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளன. இது...
யாழ்ப்பாணம் – நெடுந்தீவு பகுதியில் இளைஞன் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த இளைஞன் போதைப்பொருள் பாவனையினாலே ஏற்பட்ட உயர்குருதி அமுக்கம் காரணமாக உயிரிழந்துள்ளதாக உடற்கூற்றுப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்....
இலங்கையின் கண்டியில் பிறந்து, கொழும்பில் வளர்ந்த வசந்தினி, தர்ஷினி ஆகிய இரட்டை சகோதரிகள் லண்டனில் ஹொட்டல் துறையில் பிரபல்யமடைந்து வருகின்றனர் . வசந்தினி, தர்ஷினி , 2011ஆம் ஆண்டு தங்கள் மற்ற சகோதரிகளுடன் பிரித்தானியாவுக்கு குடிபெயர்ந்துள்ளார்கள்....
இஸ்ரேல் – ஹமாஸ் போரில் காஸா பகுதியில் சிக்கியிருந்த 17 இலங்கையர்களும் ரஃபா நுழைவாயில் ஊடாக எகிப்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இத்தகவலை இன்று (02) காலை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு...
வவுனியா நகரில் மணிக்கூட்டு கோபுரம் பகுதியை அழகுபடுத்தும் மரம் மீது டிப்பர் மோதி சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு மரங்கள் மற்றும் விளம்பரப்பதாதைகள் என்பனவற்றிற்கு சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளதையடுத்து குறித்த டிப்பர் மற்றும் சாரதியை வவுனியா பொலிஸார்...
நாடளாவிய ரீதியில் லங்கா சதொச நிறுவனம் பால் மாவின் விலையை குறைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலைக் குறைப்பு நேற்று(01.11.2023) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது. விலைக் குறைப்பு இதன்படி, 400 கிராம் பால் மா...