முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியில் அழுகிய நிலையில் ஆணொருவரின் சடலம் நேற்று (16) மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் வசிக்கும் நபரொருவர் கடந்த புதன்கிழமை (13) காணாமல் போயிருந்த நிலையில் இது தொடர்பாக பொலிஸாரிடம் முறைப்பாடு...
தலவாக்கலையில் பாடசாலை மாணவியின் தலையில் மரக்கிளை விழுந்ததால் அம்மாணவி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்ற போதே இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக பூண்டுலோய பொலிஸார் தெரிவித்துள்ளனர். தவலந்தன்ன வீதியில் பூண்டுலோயா பலுவத்த...
முல்லைத்தீவு மாவட்டத்தின் குமுழமுனை மகாவித்தியாலயம் தன் முதலாவது மருத்துவ மாணவியை கண்டு கொண்டது.2022 (2023) உயர்தரப் பரீட்சையில் உயிரியல் விஞ்ஞான பிரிவில் பரீட்சைக்கு தோற்றிய மாணவி செழியன் தட்சாயினி மருத்துவப் பட்டப்படிப்பை மேற்கொள்ள தகுதி பெற்றுள்ளார்....
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தோல் நோய்க்கு சிகிச்சை பெற சென்ற 17 வயது மாணவி உயிரிழந்த சோக சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் திராய்மடு பகுதியை சேர்ந்த சாந்தகுமார் இப்சிபா என்ற (17) வயதுடைய மாணவியே...
ஜேர்மன் குடியுரிமை மறுசீரமைப்புகள் இந்த ஆண்டு இறுதியில் நிறைவேற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், ஜேர்மனியில் வாழும் வெளிநாட்டவர்கள் இரட்டைக் குடியுரிமை பெறும் விடயம் எளிதாக்கப்பட்டுள்ளது. கடுமையான குடியுரிமை விதிகளை தளர்த்த நடவடிக்கை கடந்த மாதம் ஜேர்மன் பெடரல்...
கொழும்பு வெள்ளவத்தையில் அதிகாலை நேரத்தில் வீதியில் பயணித்த பெண் ஒருவரைத் தாக்கி அவரின் பணப்பையைத் திருடிச் சென்ற சம்பவம் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வெள்ளவத்தையில் அமைந்துள்ள தொடர்மாடி குடியிருப்பு ஒன்றிற்கு அருகில் நேற்று...
யாழில் வீடு ஒன்றின் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டதோடு வீட்டு உடமைகள் சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் – தாவடி வன்னிய சிங்கம் வீதியில் இன்று அதிகாலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத் தாக்குதலில்...
எம்பிலிபிட்டிய, பனாமுர பிரதேசத்தில் யானை தாக்கி பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்றைய தினம் (15-09-2023) பனாமுர காவன்திஸ்ஸ ரஜமஹா விகாரையில் நடைபெறவிருந்த பெரஹரவிற்காக அழைத்து வரப்பட்ட யானை ஒன்று கட்டி வைக்கப்பட்டிருந்த...
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமின் சாய்ந்தமருது விஜயத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரதேச மக்களால் இன்று கொடும்பாவி எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பெருமளவானோர் திரண்டு பேரணி ஸ்ரீலங்கா...
நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஒருவரைக் கைது செய்ய சென்ற நாவுல பொலிஸ் குழுவினர் மீது, அவ் வீட்டில் வளர்க்கப்பட்ட நாய் கடித்ததில் பொலிஸ் பரிசோதகர் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் நாவுல பொபெல்ல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது....