கல்வி
அடிப்படையான தொழில்நுட்ப சாதனங்களுடன் நீங்களும் DIGITAL MARKETING SPECIALIST ஆக வருவதற்கான அரிய சந்தர்ப்பம்.
இந்தியாவில் இருந்து AZSATECH நிறுவனம் வழங்கும் ADVANCED DIGITAL MARKETING TUTORIALS 9700/- மட்டுமே!
October 07 ம் திகதிக்கு முன்னர் பதிவு செய்பவர்கள் AZSA2023 எனும் COUPON CODE இனை பயன்படுத்தி 7200/- மாபெரும் விலைக்கழிவுடன் 2500/- க்கு பெற்றுக்கொள்ள முடியும்.
உள்ளடக்கம்
🔸 Advanced Search engine optimization
🔸Advanced Social media marketing
🔸 Website planning and creation
🔸 Graphic design
🔸 Advanced Google ads
🔸 Affiliate Marketing
🔸 Online Reputation Management
🔸 Google Search Console – Basics
🔸 Google Analytics – Basics
🔸 Advanced Email Marketing
🔸 LinkedIn Marketing
🔸 Mobile Marketing
🔸 Influencer Marketing
🔸 Video Marketing
🔸 How to build an E-commerce Store
🔸 WhatsApp marketing
🔸 Advanced Content marketing
🔸 How to Earn as Freelancer
🔸 AI in Digital Marketing
🟩 1000+ Minutes of Content with live examples
🟩 100+ Modules
🟩 முன்னரே பதிவு செய்யப்பட்ட Videos
🟩 Step-By-Step Instructions
🟩 Live Examples
🟩 Complete Practical Course
🟩 எந்நேரமும்எங்கிருந்தும் படிப்பதற்கான வசதி
🟩 International Verified Course Completion Certificate
🟩 Tutorials by Google Experts
Our Profile:
www.marketmindtech.com
www.azsatechlearn.com
பதிவுகளுக்கு முந்துங்கள்
For More Details.
Call/WhatsApp: +94754154228
உள்ளூர்
பாடசாலை மாணவர்களுக்கு வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு!
நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 747,093 பாடசாலை மாணவர்களுக்கான காலணி வவுச்சர்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
பொருளாதார ரீதியில் பின்னடைவை சந்தித்துள்ள மற்றும் கிராமங்களில் உள்ள தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு இவ்வாறு காலணி வவுச்சர்கள் வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய, வழங்கப்படும் வுவுச்சர் ஒன்று 3,000 ரூபாய் பெறுமதியுடையது என அவர் தெரிவித்துள்ளார்.
தெரிவு செய்யப்பட்ட வர்த்தக நிலையங்களில் வவுச்சர்களை வழங்கி காலணிகளை கொள்வனவு செய்ய முடியும்.
அத்துடன், இந்த விடயம் தொடர்பில் உரிய மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு அறியப்படுத்துமாறு மாகாண, வலய கல்வி காரியாலயங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
உள்ளூர்
அனைத்து பல்கலைக்கழகங்கள் எடுத்துள்ள அதிரடி முடிவு!
அரச சேவை தொழிற்சங்கங்கள் மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனம் இணைந்து மேற்கொண்ட தீர்மானத்தின் பிரகாரம் நாடளாவிய ரீதியில் உள்ள 17 அரச பல்கலைக்கழகங்களும் நாளை (நவம்பர் 02) அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளன.
இது தொடர்பான கலந்துரையாடல் நாவலவில் உள்ள இலங்கை திறந்த பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.
சம்பளப் பிரச்சினை மற்றும் அரச பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்படும் நிதிக் குறைப்பு உள்ளிட்ட பல விடயங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
உள்ளூர்
க. பொ. த சாதாரண தரப் பரீட்சை ஒத்திவைப்பு!
இந்த வருடம் டிசம்பரில் நடத்தப்படவிருந்த கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை அடுத்த வருடம் (2024) மே மாதம் ஆரம்பத்தில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
சரியான திகதியை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவிப்பார் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
2023ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பிற்போடப்பட்டதை கருத்திற்கொண்டு சாதாரண தரப் பரீட்சைகள் மே மாதம் வரை ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் 2025ஆம் ஆண்டு முதல் பரீட்சைகள் வழமை போன்று திட்டமிடப்பட்ட திகதிகளில் நடைபெறும் என்றும் அவர் கூறினார்.
-
இந்தியா1 year ago
இந்திய சினிமாவில் கதாநாயகியாக களமிறங்கும் யாழ் யுவதி!
-
உள்ளூர்1 year ago
கொழும்பில் இளம் குடும்பஸ்தர் படுகொலை; பதைபதைக்கும் சம்பவம்!
-
உள்ளூர்1 year ago
யாழ் பல்கலைக்கழக மாணவியொருவர் தூக்கில் தொங்கி உயிரிழப்பு
-
வாழ்க்கைமுறை1 year ago
நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க விரும்புகின்றீர்களா?
-
ஆன்மீகம்1 year ago
நேருக்கு நேர் இருக்கும் புதனும், சனியும் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் அந்த 4 ராசிக்காரர்களுக்கும் யார்?
-
இந்தியா1 year ago
குறைவடைந்த தங்கத்தின் விலை; தங்கம் வாங்க சரியான நேரம் இது தான்!
-
உள்ளூர்1 year ago
யாழில் பிரபல நகைக்கடை உரிமையாளரின் மனைவி கைது!
-
உள்ளூர்1 year ago
இலங்கைக்கு வந்த நெதர்லாந்து பெண்ணிற்கு நேர்ந்த துயரம்!