ஹட்டன் பேருந்து தரிப்பிடத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹட்டன்– கொழும்பு பிரதான வீதியில் ஹட்டன் மல்லியப்புவ பகுதியிலேயே இன்று (16) காலை இச் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட சடலம்...
புத்தளத்தில் தும்புச்சாலையில் ஏற்பட்ட தீயினால் இயந்திரங்கள் உற்பட பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் தீயில் கருகி சேதமாகியுள்ளது. புத்தளம் மதுருகம பகுதியில் இன்றைய தினம் (15-07-2023) பிற்பகல் துமுத் தொழிற்சாலை அதனை அண்டிய காட்டுப் பகுதியில்...
பாகிஸ்தானைச் சேர்ந்த குடும்பமொன்று ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் கின்னஸ் சாதனை படைத்துள்ளது. அதாவது அக்க குடும்பத்தில் உள்ள 9 பேருமே ஓகஸ்ட் மாதம் 1 ஆம் திகதி பிறந்துள்ளனர். பாகிஸ்தானின் லர்கானா பகுதியைச் சேர்ந்தவர் அமீர்...
பௌத்தமதகுருமாரிடமிருந்து 100 வீத ஒழுக்கத்தை எதிர்பார்க்க முடியாது என பஹியங்கல ஆனந்த சாகர தேரர் பௌத்த மதகுருமாரின் கண்ணியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்த திட்டமிட்ட முயற்சிகள் இடம்பெறுகின்றதாகவும், புலம்பெயர் சமூகம் இதற்கு நிதி வழங்குகின்றதாகவும் குறிப்பிட்டு;ள்ளார். சர்வதேச...
யாழ்.பலாலி பகுதியில் 17 வயதான பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை (11) கைது செய்யப்பட்டுள்ளார். பாடசாலை அதிபர் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய 31 வயதான சந்தேகநபர் பொலிஸாரினால் கைது...
2023 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை நவம்பர் மாதம் 27 ஆம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். நவம்பர் மாதம் 27 ஆம் திகதி ஆரம்பமாகும் உயர்தரப் பரீட்சை டிசம்பர்...
யாழ்ப்பாணத்திலுள்ள அம்மன் கோயிலொன்றின் மண்டபத்தில் உறங்கிக் கொண்டிருந்த 5 பூசகர்களின் ஐந்து கையடக்கத் தொலைபேசிகள் திருடப்பட்டுள்ளதாக பொலிசாரிடம் முறையிடப்பட்டுள்ளது. இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 25 வயதான பூசகர் ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை...
தற்போதைய வின்ஞான உலகில் அறிவியல் தொழில் நுட்பங்கள் ஆச்சர்யமூட்டும் வகையில் வளர்ச்சி கண்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக கம்ப்யூட்டர் சார்ந்த தொழில் நுட்பங்களின் வளர்ச்சி பிரமாண்டமானவையாக உள்ளன. அந்தவகையில் சீனாவை தொடர்ந்து இந்தியாவிலும் பிராந்திய மொழியில்...
பொலநறுவையில் நேற்றிரவு நடந்த கோர விபத்து குறித்து மூன்று வருடங்களுக்கு முன்னரே எச்சரிக்கப்பட்டுள்ளது. மனம்பிட்டி விபத்தில் சச்சின் பஸ்லில் கிடத்தட்ட 50 பேர் பயணத்திருக்கின்றார்கள், 10 பேர் அளவில் இறந்திருக்கின்றார்கள். அதிவேகமாக பயணித்த பேருந்து வேகக்கட்டுப்பாட்டை...
பொலன்னறுவை, மன்னம்பிட்டியவில் மேலும் ஒரு பேருந்து விபத்துக்குள்ளான சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது. மன்னம்பிட்டி, அம்பன்பொல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இன்று காலை இவ் விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இடம்பெற்ற இவ் விபத்தில்...