உள்ளூர்12 months ago
தமிழர் பகுதியொன்றில் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்! வெளியான அதிர்ச்சி காரணம்!
வவுனியாவில் எலிக்காய்ச்சல் காரணமாக இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் செட்டிகுளம், முகத்தான்குளத்தை சேர்ந்த பிரசங்கர் என்ற 22 வயது இளைஞரே உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில்...