உள்ளூர்1 year ago
இலங்கையில் உள்ள ஒரு காட்டுப்பகுதியில் மறைந்து கிடக்கும் 6 சோழர்காலக் கோயில்கள்!
இலங்கையின் பண்டைய தலைநகரான அனுராதபுரத்திற்கு சிவபூமியின் சுவடுகளைத் தேடி இலங்கையின் வரலாற்று ஆய்வாளரான என்.கே.எஸ்.திருச்செல்வம் சென்றுள்ளார். இதன்போது அவர் வெளியிட்ட தகவல்கள், அனுராதபுர மாவட்டத்தில் 40 இந்துக் கோயில்களின் சுவடுகள் உள்ளன என அறிந்தேன். அவற்றைக்...