நுவரெலியாவில் குளவிக்கொட்டுக்கு இலக்கான 16 வயதுடைய சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா – பம்பரக்கலையில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குளவிக்கொட்டுக்கு இலக்காகிய மேலும் 3 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று...
முன்பள்ளி மாணவர்கள் முதல் 13ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாலியல் கல்வி வழங்கும் திட்டத்தை அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாலுறவு அறிவை வழங்குவதற்காக தேசிய கல்வி நிறுவகத்தால் மாணவர்களுக்கான 14 புத்தகங்கள்...
கொட்டகலை பிரதேசத்தில் உள்ள தமிழ் பாடசாலை ஒன்றின் இரு மாணவ குழுக்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. நுவரெலியா வலயக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட ஹட்டன் கொட்டகலை பிரதேசத்தில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் அமைந்துள்ள பிரதான தமிழ் பாடசாலையொன்றில்...
வவுனியாப் பல்கலைக்கழக மைதானத்தில் மட்ட விளையாட்டு போட்டியானது நடைபெற்றிருந்த போது நீர்க்குழியில் விழுந்து இரண்டு மாணவர்கள் உயிரிழந்த நிலையில் பல்கலைக்கழக துணைவேந்தர் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இச் சம்பவம் இன்றைய தினம் (17-08-2023) மாலை இடம்பெற்றுள்ளது....
பாதுக்க பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் பேய் நடமாட்டம் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் எழுந்த நம்பிக்கையினால் மாணவர்களும் ஆசிரியர்களும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பாடசாலையில் படித்த விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவி...
கொழும்பு – லிப்டன் சுற்றுவட்டப் பகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) அனைத்து பல்கலைக்கழக பிக்குகள் சம்மேளனத்தின் ஆர்ப்பாட்டத்தில் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாலி, சமஸ்கிருதம், பௌத்த தத்துவம் மற்றும் ஆய்வு உள்ளிட்ட பாடங்களை நிறுத்துவதை தவிர்துக்கொள்ளுமாறும், பேராதெனியா,...
மத்திய மாகாணத்தில் மாணவர்களிடம் பணம் வசூலித்து ஆசிரியர்கள் மேலதிக வகுப்புகளை நடத்துவதைத் தடை செய்து மத்திய மாகாண கல்விச் செயலாளர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதேசமயம் நல்ல எண்ணத்துடன் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு, பணம்...
தமிழகம் – காரைக்குடியில் செல்போனுக்காக 2வது மாடியில் இருந்து குதிக்க முயன்ற 17 வயது சிறுமியை பொலிஸார் கடும் பிரயத்தனப்பட்டு காப்பாற்றிய சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கலைஞர் சாலையில் வசித்து...
மொனராகல, இங்கினியாகல பொல்வத்த மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் இரு மாணவிகள் காணாமல் போன சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 16 வயதான பி.ஜி.அஷானி வஷ்மிகா மற்றும் எப்.ஆர். பவீஷா நெத்மினி ஆகிய இரு...
களுத்துறை பிரதேசத்தில் பிரத்யேக வகுப்புக்குச் செல்லும் மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக களுத்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். போதைப்பொருள் விற்பனை! களுத்துறை, கித்துலாவ பிரதேசத்தை சேர்ந்த...