நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 747,093 பாடசாலை மாணவர்களுக்கான காலணி வவுச்சர்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். பொருளாதார ரீதியில் பின்னடைவை சந்தித்துள்ள மற்றும் கிராமங்களில் உள்ள தெரிவு செய்யப்பட்ட...
கொலன்னாவை, தடயம்கந்த பிரதேசத்தில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் 17 வயதுடைய மாணவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று ஞாயிற்றுக்கிழமை (22) இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதோடு, உயிரிழந்தவர் கல்விப் பொதுத் தராதர உயர் தரத்தில்...
மட்டக்களப்பில் பல்கலைக்கழக மாணவி ஒருவர் தூக்கில் தொங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் இன்று (19) காலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். 22 வயதான மாணவி சம்பவத்தில் கல்லடி, நொச்சிமுனை பகுதியில்...
மீன் பணிஸ் உண்டு சுகவீனமடைந்த 15 வயது மாணவன் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இரண்டு வாரங்களுக்குள் அரச இரசாயன பகுப்பாய்வாளர் அறிக்கையை எதிர்பார்ப்பதாக எல்பிட்டிய ஆதார வைத்தியசாலையின் சட்ட...
இந்த வருடம் டிசம்பரில் நடத்தப்படவிருந்த கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை அடுத்த வருடம் (2024) மே மாதம் ஆரம்பத்தில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். சரியான...
புத்தளம் – வென்னப்புவ, மார்ட்டின் வனக் கல்லூரியின் அதிபர் உட்பட 26 பேர் குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் நேற்று (02-09-2023) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. குளவிக் கொட்டுக்கு இலக்கான கல்லூரி...
இந்தியாவில் இருந்து AZSATECH நிறுவனம் வழங்கும் ADVANCED DIGITAL MARKETING TUTORIALS 9700/- மட்டுமே! October 07 ம் திகதிக்கு முன்னர் பதிவு செய்பவர்கள் AZSA2023 எனும் COUPON CODE இனை பயன்படுத்தி 7200/- மாபெரும்...
காலியில் பாடசாலை மாணவர் தனது வீட்டிற்குள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காலி, பட்டபொல தெல்கஹபெத்த பிரதேசத்தில் நேற்று (26) இரவு இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான திகதிகள் தொடர்பில் இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் இறுதித் தீர்மானம் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அமைச்சின் செயலாளர்...
குருநாகல் கொகரெல்ல பிரதேசத்தில் மருத்துவரின் பரிந்துரை சீட்டு இன்றி பாடசாலை மாணவர்களுக்கு இன்ஹேலர் கருவிகளை வழங்கியதாக கூறப்படும் வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இப்பாகமுவ பிரதேசத்தில் உள்ள அரச பாடசாலை ஒன்றின் ஆசிரியர் ஒருவர் செய்த...