அத்தியாவசிய சேவையான மின்சார விநியோகத்திற்கு இடையூறு ஏற்படுத்தி வேலைநிறுத்தம் செய்யும் ஊழியர்களின் சேவையை இடைநிறுத்தி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர உத்தரவிட்டுள்ளார். கடந்த 03, 04,...
திடீரென வலிப்பு ஏற்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த குடும்பப் பெண் இன்றைய தினம் (07-01-2024) காலை உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் அராலி மேற்கு, வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 63 வயதான ராசா விஜயராணி...
கம்பளை – ரத்மல்கடுவ பிரதேசத்தில் மகனின் தாக்குதலால் தாயொருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பதிவாகியுள்ளது. 65 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தாய் ஒருவர் தனது இரண்டாவது மகனால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். 34 வயதுடைய சந்தேகநபரான மகன் திருமணமானவர்...
நாடளாவிய ரீதியில் தற்போது முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் மற்றும் பாதாளக் குழுக்களை ஒடுக்கும் யுக்திய பொலிஸ் விசேட சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இவ்வாறானதொரு நிலையில், பருத்தித்துறை – துடுவ பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் மலசலகூடத்துக்குள்...
யாழ்ப்பாணத்தில் கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தம்பதியினரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கசிப்பு உற்பத்தி இடம்பெற்று வருவதாகப் பொலிஸாருக்குக் கிடைத்த ரகசிய தகவலையடுத்து தம்பதிகள் கைது...
யாழில் சத்தியக்காடு சந்தையில் மரக்கறிகள் மீதான வரியினை குறைக்குமாறு கோரி மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட வியாபாரிகள் இன்று வியாழக்கிழமை (04) பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர். இது குறித்து மேலும் தெரிவிக்கையில், பிரதேச சபையினால் சந்தையானது ஏலத்திற்கு...
நாட்டின் தற்போதைய மின்சார நெருக்கடிக்கு முதன்மையாக பாதித்த காரணிகளைக் குறிப்பிட்டு, பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தைக் குறைப்பது குறித்து துறைசார் கண்காணிப்புக் குழு அறிக்கை ஒன்றைத் தயாரித்துள்ளது. குறித்த அறிக்கையின் ஊடாக மின்சார நெருக்கடியை சமாளிப்பதற்கான முன்மொழிவுகள்...
யாழ் உடுத்துறை பகுதியிலுள்ள, அரசடி முருகன் கோயில் அருகே மர்மப் பொருளொன்று சற்றுமுன் கரையொதுங்கியுள்ள சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அந்த மர்மப் பொருளை பார்வையிடுவதற்கு ஏராளமான மக்கள் அங்கு வருகை தருவதாக கூறப்படுகின்றது. கரைக்கு...
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் எட்டுத் தடவை தொடர்ச்சியாக கருச்சிதைவு ஏற்பட்ட தாய் ஒன்பதாவது முறை ஆரோக்கியமான குழந்தையை பிரசவித்துள்ளார். புத்தாண்டு தினமான இன்று இக் குழந்தையை பிரசவித்துள்ளார். 24 வயதான மேற்படி தாயார்,...
யாழ், ஊர்காவற்துறை பகுதியில் பதின்ம வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் இரு சிறுவர்கள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 14, 16 வயதுடைய இரு சிறுவர்களும், 19 வயது இளைஞனுமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளர்....