உள்ளூர்1 year ago
ரயில் மோதியதில் 18 வயது யுவதி பரிதாப மரணம்; பதுளையில் சோகம்!
பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் மோதுண்டு இளம் யுவதியொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்து சம்பவம் திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட கொட்டகலை பிரதேசத்தில் நேற்று (19-08-2023) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும்...