உள்ளூர்1 year ago
கணவனால் மிரட்டி கடத்தி செல்லப்பட்ட மனைவி; கிளிநொச்சியில் பரபரப்பு சம்பவம்!
கிளிநொச்சியில் கணவனால் கைவிடப்பட்ட நிலையில் வாழ்ந்து வந்த பெண்ணை கணவன் கடத்திய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. கிளிநொச்சி பூநகரி, முட்கொம்பன் பகுதியில் இக் கடத்தல் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மனைவியை கடத்திய குற்றச்சாட்டில்...