உலகம்1 year ago
கைலாசாவின் பிரதமராக நடிகை ரஞ்சிதா; அதிர்ச்சியடைந்த நெட்டிசன்கள்!
சர்ச்சைக்குரிய நபரான நித்யானந்தாவால் உருவாக்கப்பட்ட கைலாசா நாட்டின் பிரதமராக ரஞ்சிதா பதவி வகிப்பதாக சமூகவலைத்தளங்களில் தற்போது பதிவொன்று வைரலாகி வருகின்றது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, நித்யானந்தா இந்தியாவை விட்டு தலைமறைவாக வெளிநாடு தப்பி ஓடியதோடு,...