திருகோணமலையில் இடம்பெற்ற விபத்தில் லொறியின் சாரதி காயமடைந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றதுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை – ஹொரவ்பொத்தான பிரதான வீதி மஹதிவுல்வெவ பிரதேசத்தில் இன்று (20)அதிகாலை இவ் விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சாரதி...
இந்தியாவில் மதுரைக்கும் கொழும்புக்கும் இடையிலான விமான சேவை ஆரம்பிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் ‘பட்ஜெட் கேரியர்’ ஸ்பைஸ்ஜெட் என்ற விமானமே இன்று (20) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆரம்பிக்கும் திட்டம் கடந்த ஜூலை மாதம் ஸ்பைஸ்ஜெட் அதன்...
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் நேற்றுமுதல் தண்ணீர் வசதியின்றி நோயாளர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் தவித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையின் அத்தியட்சகர் தெரிவிக்கையில், ஒரு லீற்றர்...
யாழ்பாணத்தில் உள்ள பகுதியொன்றில் சிசுவின் சிதைவடைந்த சடலத்தின் உடற்பாகம் மீட்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. வண்ணார் பண்ணை பகுதியில் இன்றைய தினம் (10-08-2023) மாலை குறித்த சிசுவின் சடலம் மீட்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. குறித்த சடலத்தின் உடற்பாகம் அயலவர்களால் அடையாளம்...
யாழில் பெண்ணொருவர் புகையிரதத்தின் முன்பாக பாய்ந்து உயிரை மாய்த்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. யாப்பாணம், அரியாலை பகுதியிலேயே இவ்வாறு இளம் குடும்பப் பெண் உயிரை மாய்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புங்கன்குளம் புகையிரத நிலையத்தில் நேற்று (5)...
யாழ்.அரியாலை – புங்கன்குளம் பகுதியில் ரயில் மீது மோதியதில் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து இன்று மாலை கொழும்பு நோக்கி பயணித்த யாழ்தேவி புகையிரதத்தில் பாய்ந்து பெண் தனது உயிரை மாய்த்துள்ளதாக கூறப்படுகின்றது....
யாழ்ப்பாணம் – கொடிகாமம் வரணி, கறுக்காய் பகுதியில் இன்று (05) காலை இடம்பெற்ற வீதி விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். கொடிகாமத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கி சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று வேககட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் நடந்து...
யாழ்ப்பாணம் – சுழிபுரம் பறாளை முருகன் ஆலயத்திலுள்ள அரச மரம் தொல்லியல் அடையாளமாக பிரகடனப்படுத்தி வெளியிடப்பட்ட வர்த்தகமானிக்கு எதிராக இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. அதோடு தமிழர் பகுதியில் தொல்லியற் திணைக்களத்தால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் ஆக்கிரமிப்புகளுக்கு எதிராகவும்...
யாழில் போதைப்பொருளுடன் கைதான தனது மனைவியைப் பொலிஸ் நிலையத்தினுள் புகுந்து தாக்கிய கணவனைப் பொலிஸார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் ஆறுகால் மடபகுதியில் 80 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைது...
கிளிநொச்சி பளையை சேர்ந்த இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் உள்ள பெண்ணொருவரை பெண் பார்க்க சென்றுள்ளார். இளைஞன் பெண்ணை பார்த்து சென்ற சில நாட்களில் இளைஞனின் தொலைபேசிக்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது. இதில் தான்...