உலகம்1 year ago
காஸாவில் இலங்கையர் மீது துப்பாக்கிச்சூடு; 8000 இலங்கையர்களின் நிலை என்ன?
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர் உக்கிரமாகிவரும் நிலையில் காஸா பகுதியில் இடம்பெற்ற மோதலில் இலங்கையர் ஒருவர் காயமடைந்துள்ளதுடன் மற்றுமொரு இலங்கையர் காணாமல் போயுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் ...