எங்களைத் தொடர்ந்தும் ஏமாற்றாதீர்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான இரா.சம்பந்தன் எம்.பி. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கடும் கோபத்தை வெளிப்படுத்தியதாக கூறப்படுகின்றது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பின் பேரில் நேற்று மாலை...
2023 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை நவம்பர் மாதம் 27 ஆம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். நவம்பர் மாதம் 27 ஆம் திகதி ஆரம்பமாகும் உயர்தரப் பரீட்சை டிசம்பர்...
கிளிநொச்சி மாவட்ட செயலக விளையாட்டு உத்தியோகத்தர் யூடோ பயிற்றுவிப்பாளர் பசுபதி ஆனந்தராஜா கடுமையான தாக்குதலுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் தனது கடமையை முடித்து வீடு திரும்பி சென்றுக்கொண்டிருந்த போதே இந்த தாக்குதல் சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனை...
லங்கா சதொச நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் 03 வகையான அத்தியாவசிய நுகர்வோர் பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளது. இன்று முதல் (30.06.2023) வாடிக்கையாளர்கள், நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச...
நாட்டில் உள்ள உள்ளூராட்சி நிறுவனங்களில் பணியாற்றுகின்ற 10,355 ஊழியர்களின் சேவைகளை நிரந்தரமாக்குவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கம்புர அறிவித்துள்ளார். இந்த ஊழியர்களில் தற்காலிக ஒப்பந்தம் மற்றும் மாற்றுத்...
2023 உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைத்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இரண்டு அடிப்படை உரிமை மனுக்களை நிராகரிக்குமாறு கோரி தாக்கல் செய்த பூர்வாங்க ஆட்சேபனைகள் இன்று செவ்வாய்க்கிழமை (27) உயர்நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டன. சட்ட மா அதிபர்...
இலங்கை தாய்லாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (SLFTA) தொடர்பான ஐந்தாவது சுற்று பேச்சுவார்த்தை இன்று (26) கொழும்பில் ஆரம்பமாகியுள்ளது. ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. ஆசியான் நாடுகள் குறித்து விசேட கவனம் செலுத்தி, பிரதான...
அரசாங்கத்தின் அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு எதிராக மக்களை விழிப்புணர்வூட்டுவதற்காக எதிர்க்கட்சி என்ற ரீதியில் அரசாங்கம் ஒன்று திரண்டு வருவதாக ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். சுதந்திர மக்கள் காங்கிரஸின் செய்தியாளர் மாநாட்டில் இன்று (26) இணைந்துகொண்ட பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் கருத்துத்...