உள்நாட்டு கடனை மறுசீரமைப்பதில் ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் உறுப்பினர்களுக்கு பாதகம் ஏற்படுவதாக குற்றம்சாட்டி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை ஒக்டோபர் 30 ஆம் திகதி பரிசீலிக்க உயர் நீதிமன்றம்...
இலங்கையில் சில புதிய வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதியளித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தற்போது நடைமுறையில் உள்ள வாகன இறக்குமதி தடைக்கு விதிவிலக்கு அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமைச்சுக்கள் மற்றும்...
கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் கடந்த 10ஆம் திகதி நடைபெற்ற விவசாய விஞ்ஞான பாடத்தின் பகுதி இரண்டாவது வினாத்தாள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுட்டுள்ளது. பரீட்சை நடைபெறும் திகதி பின்னர் அறிவிக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர்...
வட் வரி உயர்வினால் நாட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பல அத்தியாவசியப் பொருட்களின் மொத்த மற்றும் சில்லறை விலைகளும் உயர்வடைந்துள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர். விலைகள் மேலும் அதிகரிப்பு அதன்படி, பச்சை மிளகாயின் மொத்த விலை...
இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட கையடக்க தொலைபேசிகளை மாத்திரமே வாடிக்கையாளர்கள் கொள்வனவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. நுகர்வோர்...
நாட்டின் தற்போதைய மின்சார நெருக்கடிக்கு முதன்மையாக பாதித்த காரணிகளைக் குறிப்பிட்டு, பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தைக் குறைப்பது குறித்து துறைசார் கண்காணிப்புக் குழு அறிக்கை ஒன்றைத் தயாரித்துள்ளது. குறித்த அறிக்கையின் ஊடாக மின்சார நெருக்கடியை சமாளிப்பதற்கான முன்மொழிவுகள்...
நாடளாவிய ரீதியில் ச.தொ.ச விற்பனை நிலையத்தினால் 06 அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. இந்த விலை குறைப்பு இன்று(28.12.2023) முதல் அமுலுக்கு வரும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இறக்குமதி செய்யப்பட்ட டின் மீன்...
இலங்கைக்கு எழுநூற்று எண்பது மில்லியன் அமெரிக்க டொலர்கள் டிசம்பர் இரண்டாம் வாரத்திற்குள் கிடைக்கும் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி கடன் தொகை முந்நூற்று முப்பது மில்லியன் அமெரிக்க டொலர்களும், சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம்...
உணவு பணவீக்கம் எதிர்வரும் ஆண்டில் குறைவடையும் என வர்த்தக, வாணிப மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். மேலும், 2024 ஆம் ஆண்டில் உணவுப் பொருட்களின் விலையை எந்தளவிற்கு கட்டுப்படுத்த முடியும் என்பதை...
வடமாகாணத்திற்கு போதிய பேருந்துகளை வழங்குவதோடு, போதிய நடத்துனர்கள் மற்றும் சாரதிகளை நியமிக்குமாறு, விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அங்கஜன் இராமநாதன் தெரிவிக்கையில், வடக்கு...