கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் கடந்த 10ஆம் திகதி நடைபெற்ற விவசாய விஞ்ஞான பாடத்தின் பகுதி இரண்டாவது வினாத்தாள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுட்டுள்ளது. பரீட்சை நடைபெறும் திகதி பின்னர் அறிவிக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர்...
இந்த வருடம் டிசம்பரில் நடத்தப்படவிருந்த கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை அடுத்த வருடம் (2024) மே மாதம் ஆரம்பத்தில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். சரியான...
2022ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கான இறுதிக்கட்ட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை இந்த மாத இறுதியில் வெளியிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது, இதனை பரீட்சைகள் ஆணையாளர்...
க.பொ.த சாதாரண தரத்தை 10ஆம் தரத்திலும், க.பொ.த உயர்தரப் பரீட்சையை 12ஆம் தரத்திலும் நடத்தப்பட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத் தெரிவுக்குழு அவ்வாறான பரிந்துரைகளை முன்வைத்துள்ளதாக நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக மானியங்கள்...
2023 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை நவம்பர் மாதம் 27 ஆம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். நவம்பர் மாதம் 27 ஆம் திகதி ஆரம்பமாகும் உயர்தரப் பரீட்சை டிசம்பர்...