உள்ளூர்1 year ago
இலங்கை கடலில் அடித்துச் செல்லப்பட்ட வெளிநாட்டு பிரஜை!
காலி ஹிக்கடுவ கடலில் வெளிநாட்டு பிரஜை ஒருவர் அடித்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந் நபரை நாரிகம பொலிஸார் மீட்டு காப்பாற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இழுத்து செல்லப்பட்ட வெளிநாட்டவர் இந்த வெளிநாட்டவர் நீர்வீழ்ச்சியில் சிக்கி சுமார் 500 மீற்றர்...